• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இங்கிலாந்து இளவரசி கேத்தரினுக்கு புற்றுநோய்… திடீர் வீடியோவால் மக்கள் ஷாக்..

GenevaTimes by GenevaTimes
March 24, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இங்கிலாந்து இளவரசி கேத்தரினுக்கு புற்றுநோய்… திடீர் வீடியோவால் மக்கள் ஷாக்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கேத்ரினுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், அது என்ன வகையான புற்றுநோய் என அறிவிக்கப்படவில்லை.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த மருமகள் கேத்தரினுக்கு புற்று நோய் உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேல்ஸ் இளவரசியான கேத்தரினுக்கு 42 வயதாகிறது. இங்கிலாந்து அரசர் சார்லஸின் மூத்த மகனின் வில்லியம்சுக்கும்,கேத்தரீனுக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் எந்த வகையான புற்றுநோய் என்பதை அரச குடும்பம் வெளியிடவில்லை. கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரே புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆரம்பக் கட்ட சிகிச்சையில் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார்.

விளம்பரம்

A message from Catherine, The Princess of Wales pic.twitter.com/5LQT1qGarK

— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) March 22, 2024

விளம்பரம்

ஏற்கெனவே கேத்தரினின் மாமனாரும், இங்கிலாந்து அரசருமான சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரச குடும்பத்தில் இருந்து விலகிய இரண்டாவது மகனான ஹேரியும், மேகன் மார்க்கலும், கேத்தரின் விரைந்து நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Read More

Previous Post

பர்சனல் லோன் வாங்க விருப்பமா? – எப்படி விண்ணப்பிப்பது… ஸ்டெப் பை ஸ்டெப் கைடு!

Next Post

தெலுக் இந்தானில் கார் சறுக்கி தீப்பிடித்ததில் ஆடவர் பலி | Makkal Osai

Next Post
தெலுக் இந்தானில் கார் சறுக்கி தீப்பிடித்ததில் ஆடவர் பலி | Makkal Osai

தெலுக் இந்தானில் கார் சறுக்கி தீப்பிடித்ததில் ஆடவர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin