• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இங்கிலாந்துடன் 429 ஓட்டங்களை துரத்தி வென்ற இலங்கை

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இங்கிலாந்துடன் 429 ஓட்டங்களை துரத்தி வென்ற இலங்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் தற்போது முடிவுக்கு வந்த இங்கிலாந்துடனான போட்டியில் 429 ஓட்டங்களை இலங்கை அதிரடி வெற்றி பெற்றுள்ளது.


இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் குசல் மென்டிஸ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.


அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் இரட்டைச் சதமான 202 (116), ஜோ றூட்டின் 69 (66), வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காத 66 (30), டொம் பன்டனின் 50 (51) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் டுனித் வெல்லலாகே 10-0-56-2, அசித பெர்ணாண்டோ 10-1-68-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


பதிலுக்கு 430 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, கமிந்து மென்டிஸ், குசல் மென்டிஸை ஆரம்பத்திலேயே இழந்தபோதும் பவன் ரத்னாயக்கவின் 130 (106), அவிஷ்க பெர்னாண்டோவின் 97 (83), தசுன் ஷானகவின் 97 (50) ஓட்டங்களோடு வெற்றியிலக்கை நோக்கிப் பயணித்து இறுதியில் விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளிதது.


எனினும் ஜனித் லியனகேயின் ஆட்டமிழக்காத 61 (27) ஓட்டங்களோடு 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.


இப்போட்டியின் நாயகனாக பவன் ரத்னாயக்க தெரிவானார்.



Read More

Previous Post

கிள்ளான் பள்ளத்தாக்கில் பதின்ம வயதினரை ஆட்சேர்ப்பு செய்த சிறுவர் விபச்சார கும்பல் முறியடிக்கப்பட்டது – Malaysiakini

Next Post

Driving Licence பெறுவதில் புதிய விதிமுறை.. மத்திய அரசு கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்…!! | New Driving Licence Rules Proposed in India: Learner’s Licence Test Pass Mark May Rise to 75%, Aadhaar-Based Services May Become Free

Next Post
Driving Licence பெறுவதில் புதிய விதிமுறை.. மத்திய அரசு கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்…!! | New Driving Licence Rules Proposed in India: Learner’s Licence Test Pass Mark May Rise to 75%, Aadhaar-Based Services May Become Free

Driving Licence பெறுவதில் புதிய விதிமுறை.. மத்திய அரசு கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்…!! | New Driving Licence Rules Proposed in India: Learner’s Licence Test Pass Mark May Rise to 75%, Aadhaar-Based Services May Become Free

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin