• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி | new zealand beats england in second odi and won series

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி | new zealand beats england in second odi and won series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹாமில்​டன்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்​பற்​றியது.

ஹாமில்​டன் நகரில் நேற்று நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 36 ஓவர்​களில் 175 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேமி ஓவர்​டன் 28 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​களும், கேப்​டன் ஹாரி புரூக் 34 ரன்​களும் சேர்த்​தனர். ஜேமி ஸ்மித் 13, பென் டக்​கெட் 1, ஜோ ரூட் 25, ஜேக்​கப் பெத்​தேல் 18, ஜாஸ் பட்​லர் 9, சேம் கரண் 17, பிரைன் கார்ஸ் 3, ஆதில் ரஷித் 9 ரன்​களில் நடையை கட்​டினர்.

நியூஸிலாந்து அணி தரப்​பில் பிளேயர் டிக்​னர் 4, நேதன் ஸ்மித் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 176 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 33.1 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 177 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

அதி​கபட்​ச​மாக ரச்​சின் ரவீந்​திரா 58 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​களும், டேரில் மிட்​செல் 59 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும், கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் 34 ரன்​களும் சேர்த்​தனர்.

வில் யங் 0, கேன் வில்​லி​யம்​சன் 21, டாம் லேதம் 2, மைக்​கேல் பிரேஸ்​வெல் 5 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். இங்​கிலாந்து அணி சார்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 2-0 என கைப்​பற்​றியது. முதல் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்த்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. கடைசி மற்​றும் 3-வது போட்டி நவம்​பர் 1-ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.



Read More

Previous Post

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு | Order to distribute 1000 pamphlets to drunken driver in pune

Next Post

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6%.. சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு!

Next Post
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6%.. சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6%.. சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin