• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி | ENG vs SA Highlights, 1st ODI

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி | ENG vs SA Highlights, 1st ODI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லீட்ஸ்: இங்​கிலாந்து – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 24.3 ஓவர்​களில் 131 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேமி ஸ்மித் 48 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​கள் சேர்த்​தார்.

பென் டக்​கெட் 5, ஜோ ரூட் 14, கேப்​டன் ஹாரி புரூக் 12, ஜாஸ் பட்​லர் 15, ஜேக்​கப் பெத்​தேல் 1, வில் ஜேக்ஸ் 7, ஜோப்ரா ஆர்ச்​சர் 0, சோனி பேக்​கர் 0, ஆதில் ரஷித் 9 ரன்​களில் நடையை கட்​டினர். தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் கேசவ் மகா​ராஜ் 4, வியான் முல்​டர் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

132 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20.5 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 137 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. எய்​டன் மார்க்​ரம் 55 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 86 ரன்​கள் விளாசி ஆதில் ரஷித் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். தெம்பா 6, டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 0 ரன்​களில் வெளி​யேறினர்.

ரியான் ரிக்​கெல்​டன் 59 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 31 ரன்​களும், டெவால்ட் பிரே​விஸ் 6 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது.



Read More

Previous Post

தந்தை கேசிஆர் கட்சிக்கு எதிராக ‘கலகம்’ – கவிதாவின் அரசியல் எதிர்காலம் என்ன? | Kavitha suspended from party; what is in store for her?

Next Post

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.78,000-ஐ கடந்தது | Gold rate records yet another high

Next Post
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.78,000-ஐ கடந்தது | Gold rate records yet another high

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.78,000-ஐ கடந்தது | Gold rate records yet another high

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin