• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இஎல்ஐ திட்டத்தின் நிதி எங்கே போனது? – இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி | Rahul Gandhi poses 3 questions on jobs to PM Modi

GenevaTimes by GenevaTimes
April 11, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இஎல்ஐ திட்டத்தின் நிதி எங்கே போனது? – இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி | Rahul Gandhi poses 3 questions on jobs to PM Modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ​காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் உள்ள இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அதி​கரிக்க கடந்த ஆண்டு வேலை​யுடன் கூடிய ஊக்​கத் தொகை (இஎல்ஐ) திட்​டத்தை மத்​திய அரசு அறி​வித்​தது. அதற்​காக ரூ.10,000 கோடி ஒதுக்​கப்​பட்​டது. ஆனால், இது​வரை வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கப்​பட​வில்​லை. ஒதுக்​கப்​பட்ட தொகை எங்கே போனது?

நாட்​டில் உள்ள பெரிய நிறு​வனங்​களின் மீது மட்​டுமே பிரதமர் மோடிக்கு கவனம் உள்​ளது. நாட்​டின் வளர்ச்​சி​யில் சிறு, குறு, நடுத்தர நிறு​வனங்​கள்​தான் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன. அவற்றை மத்​திய அரசு புறக்​கணிக்​கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மக்​களவை தேர்​தலுக்கு முன்​பு, இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்க இஎல்ஐ திட்​டம் கொண்டு வரப்​படும் என்று பாஜக அறி​வித்​தது. ஆனால் ஆட்சி பொறுப்​பேற்று ஓராண்​டாகி​யும் அந்த திட்​டம் குறித்து இது​வரை எந்த விளக்​க​மும் தரவில்​லை.

பெரு நிறு​வனங்​களை மட்​டுமே கவனத்​தில் கொண்​டால், வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்க முடி​யாது. உள்​நாட்டு உற்​பத்​தி​யும், இந்​திய திறனை​யும் மனதில் கொண்​டு, சிறு, குறு, நடுத்தர நிறு​வனங்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தந்து முதலீடு​களை அதி​கரிக்க வேண்​டும். உள்​ளூர் தயாரிப்​பு​களை ஊக்​குவிக்க வேண்​டும். நீங்​கள் (பிரதமர் மோடி) தின​மும் ஒரு ஸ்லோகனை வெளி​யிடு​கிறீர்​கள். ஆனால், சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர். இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​யுள்​ளார்.

ராகுல் கருத்​துக்கு பாஜக கடும் கண்​டனம் தெரித்​துள்​ளது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மால்​வியா தனது எக்ஸ் பதி​வில், பாஜக ஆட்​சி​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள புதிய வேலை​வாய்ப்பு விவரங்​கள், வேளாண் துறை வலிமைப்​படுத்​தி​யது, சேவை துறை​களை மேம்​படுத்​தி​யது போன்​றவற்​றின் பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளார். மேலும், காங்​கிரஸ் தலை​மையி​லான யுபிஏ ஆட்​சி​யில் இந்​திய பொருளா​தா​ரம் எப்​படி இருந்​தது என்​ப​தற்​கான ஆதா​ரங்​களை​யும் அமித் மால்​வியா பட்​டியலிட்​டுள்​ளார். பாஜக அரசின் சாதனை​களை திட்​ட​மிட்டு உண்​மை​களை திரித்து கூறுகிறது காங்​கிரஸ்​

என்​று அவர்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || இன்று முதல் பாடசாலை விடுமுறை

Next Post

“எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல” – தோனியை மறைமுகமாக சாடிய விஷ்ணு விஷால் | Vishnu Vishal Slams MS Dhoni IPL 2025

Next Post
“எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல” – தோனியை மறைமுகமாக சாடிய விஷ்ணு விஷால் | Vishnu Vishal Slams MS Dhoni IPL 2025

“எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல” - தோனியை மறைமுகமாக சாடிய விஷ்ணு விஷால் | Vishnu Vishal Slams MS Dhoni IPL 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin