05

அரச வாழ்க்கை, சொத்துக்கள் அனைத்திற்கும் மேலாக தனது காதலை நேசித்த அரசர், தனது அரச வாழ்க்கையை துறந்து புதுக்கோட்டையில் திருமணம் செய்துக்கொண்டார். அவர்களின் திருமண பத்திரைக்கை அச்சிடுவதற்கு கூட கடும் எதிர்ப்பு எழுந்தது. இவை அனைத்தையும் கடந்து மோலியை கரம் பிடித்தார் அரசர்.