• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலியா போட்டி மழையால் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆஸ்திரேலியா போட்டி மழையால் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் குரூப் 1 பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறப் போகும் அணி எது? என்பதை தீர்மானிக்க போகும் மைதானத்தில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

‘குரூப்-1’ பிரிவில் இந்தியா 4 புள்ளிகளோடும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் தலா 2 புள்ளிகளோடும், வங்கதேசம் புள்ளிகள் ஏதுமின்றியும் உள்ளன. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளின் செயின்ட் லுாசியாவில் இன்று நடக்கும் ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்று ஆஸ்திரேலியாவை வென்றால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

விளம்பரம்

ஒருவேளை இன்று இந்தியா தோல்வியடைந்தால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, நாளை ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதில் ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தலா 4 புள்ளி பெறும். அப்போது அதிக ரன்ரேட்கள் கொண்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

மாறாக நாளைய போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் வெளியேறும். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்திய அணியும் வெளியேற வாய்ப்பு.. அரையிறுதிக்கு எந்த அணி முன்னேறும்?

ஆனால் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா தோற்று, நாளை ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

செயின்ட் லுாசியாவில் இன்றைய போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது இந்தியா 5 புள்ளிகளோடு அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் ஆஸ்திரேலியா அணி 3 புள்ளிகளுடன் இருக்கும்.

நாளை நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் நாளை நடைபெறும் போட்டியில், பங்களாதேஷ் வெற்றிபெற்றால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடதக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

“மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டது” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு | Pro-tem speaker appointment row: INDIA bloc leaders protest holding copy of Constitution

Next Post

T20 WC 2024 : “எங்களுக்கு இதுவே பெருசுதான், ஆனாலும்…” – அமெரிக்க அணியின் கேப்டன் நம்பிக்கை |USA skipper Aaron Jones on 2026 T20 WC

Next Post
T20 WC 2024 : “எங்களுக்கு இதுவே பெருசுதான், ஆனாலும்…” – அமெரிக்க அணியின் கேப்டன் நம்பிக்கை |USA skipper Aaron Jones on 2026 T20 WC

T20 WC 2024 : "எங்களுக்கு இதுவே பெருசுதான், ஆனாலும்..." - அமெரிக்க அணியின் கேப்டன் நம்பிக்கை |USA skipper Aaron Jones on 2026 T20 WC

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin