• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கவுரவம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கவுரவம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பணியை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்ற அவையில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

திரைத் துறையில் 50 ஆண்டு கால சாதனைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டு இளையராஜாவை கவுரவித்துள்ளது ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்.

இதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து பேசும் காணொலியை இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ‘எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டின் மூலம் நினைவுகூரச் செய்ததற்கு விக்டோரியன் அரசாங்கத்தின் நிதி மந்திரி என்வர் எர்டோகன் எம்பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டது மனதினைத் தொடுவதாக உள்ளது.

இந்த நேரத்தில் என்னுடைய இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்கள், என்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்கள், என் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கும் அனைத்து தலைமுறையினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்​கர் விருதுகளுக்​கான போட்​டி​யில், சிறந்த வெளி​நாட்​டுப் பட பிரி​வில் பங்​கேற்க இந்​தியா சார்​பில் ‘கோந்​தல்’ தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்தப் படத்துக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஈப்போவில் செவிலியர் பயிற்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற சுகாதாரத்துறை வாகனம் விபத்து: ஒன்பது பேர் காயம்!
tamiltamil



Read More

Previous Post

டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. மக்கள் கொந்தளிப்பால் எடுக்கும் வரலாற்று முடிவு! ஐநா கூட்டம் முடிந்ததும்.. இப்படியா? | Donald Trump Weighs Historic US Diesel Export Ban as Domestic Prices Hit Record $6.53

Next Post

ஆசிரியரை பார்க்க வந்தவரால் விபரீதம்

Next Post
ஆசிரியரை பார்க்க வந்தவரால் விபரீதம்

ஆசிரியரை பார்க்க வந்தவரால் விபரீதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin