• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார் அந்தோணி அல்பனீஸ் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 3, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார் அந்தோணி அல்பனீஸ் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேன்பரா,ஆஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த வகையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில், ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் நேரடியாக போட்டியிட்டன. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது. தேர்தலில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதம் ஆகிறார். பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleமருத்துவமனையில் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி



Read More

Previous Post

‘தோல்விகளால் பீதியடையப் போவதில்லை’ – சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி | We wont panic over defeats CSK batting coach Hussey

Next Post

தொழிலதிபர் கிளப் வசந்த படுகொலை : வெளிநாட்டில் சிக்கிய சூத்திரதாரி

Next Post
தொழிலதிபர் கிளப் வசந்த படுகொலை : வெளிநாட்டில் சிக்கிய சூத்திரதாரி

தொழிலதிபர் கிளப் வசந்த படுகொலை : வெளிநாட்டில் சிக்கிய சூத்திரதாரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin