• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆஸ்திரேலியாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 6, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஆஸ்திரேலியாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெல்போர்ன்,ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு நேற்று எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் 289 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்தின் 2 டயர்கள் திடீரென வெடித்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து விமானிகள் விமானத்தை உடனடியாக நிறுத்தினர். அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த அவசர கால மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்கள் விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். விமானத்தில் டயர்கள் வெடித்ததை கண்டறிந்து விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 289 பயணிகளும் உயிர் தப்பினர்.

Previous article18ஆவது பிரவாசி மாநாடு: மலேசியா-இந்தியாவுடனான இலக்கவியல் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒத்துழைப்பு வலுப்பெறும்- கோபிந்த்
Next articleநடிகை ஹனிரோஸ் புகாரில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!



Read More

Previous Post

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவிப்பு.. புதிய கட்சி தொடங்கலாம் என தகவல்

Next Post

மேலும் இரண்டு வினாத்தாள்கள் வௌியாகியுள்ளன

Next Post
மேலும் இரண்டு வினாத்தாள்கள் வௌியாகியுள்ளன

மேலும் இரண்டு வினாத்தாள்கள் வௌியாகியுள்ளன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin