• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸி.-க்கு எதிரான 4-ஆவது டி20 போட்டி.. 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆஸி.-க்கு எதிரான 4-ஆவது டி20 போட்டி.. 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 06, 2025 5:45 PM IST

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மார்ஷ் 30 ரன்களும், மேத்யூ ஷார்ட் 25 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

இந்திய அணி
இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில் தற்போது டி20 போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில் 4 ஆவது போட்டி குயின்ஸிலாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 28 ரன்களும், ஷிவம் துபே 22 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா மற்றும் நாதன் எல்லிஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மார்ஷ் 30 ரன்களும், மேத்யூ ஷார்ட் 25 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

கடைசி மற்றும் 5 ஆவது போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 06, 2025 5:45 PM IST

Read More

Previous Post

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன? | “What Madness Is This?” Brazilian Woman Viral After Rahul Gandhi H-Bomb

Next Post

பீகார் துணை முதல்வர் சென்ற கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசி தாக்குதல் | Makkal Osai

Next Post
பீகார் துணை முதல்வர் சென்ற கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசி தாக்குதல் | Makkal Osai

பீகார் துணை முதல்வர் சென்ற கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசி தாக்குதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin