• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஷஸ் தொடருக்கான அணி அறிவிப்பு: ஆஸி. அணியில் லபுஷேன் | ashes test cricket australia squad announced

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஷஸ் தொடருக்கான அணி அறிவிப்பு: ஆஸி. அணியில் லபுஷேன் | ashes test cricket australia squad announced
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோல்ட் கோஸ்ட்: ஆஸ்​திரேலியா – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் வரும் 21-ம்

தேதி பெர்த் நகரில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​தத் தொடரின் முதல் போட்​டிக்​கான 15 பேர் கொண்ட ஆஸ்​திரேலிய அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது. இதில் முன்​னணி பேட்​ஸ்​மே​னான மார்​னஷ் லபுஷேன் மீண்​டும் அணிக்கு திரும்பி உள்​ளார்.

மோச​மான பார்ம் காரண​மாக கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் மார்னஸ் ஷபுஷேன் நீக்​கப்​பட்​டிருந்​தார். இதைத் தொடர்ந்து அவர், உள்​ளூர் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடி மீண்​டும் தேசிய அணி​யில் இடம் பிடித்​துள்​ளார். 31 வயதான தொடக்க வீர​ரான ஜேக் வெத​ரால்ட் அறி​முக வீர​ராக சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அதேவேளை​யில் மேட் ரென்​ஷா, சாம் கான்​ஸ்​டாஸ் ஆகியோ​ருக்கு வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை.

ஜேக் வெத​ரால்ட், ஷெப்ஃபீல்ட் ஷீல்டு தொடரில் 50.33 சராசரி​யுடன் 906 ரன்​கள் குவித்​திருந்​தார். மேலும் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சதமும் அடித்​திருந்​தார். பாட் கம்​மின்ஸ் காயத்​தில் இருந்து குணமடை​யாத​தால் ஸ்டீவ் ஸ்மித் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். மிட்​செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்​வுட், ஸ்காட் போலண்ட், சீன் அபோட், பிரெண்​டன் டாகெட் ஆகிய 5 வேகப்​பந்து வீச்​சாளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இதில் பிரெண்​டன் டாகெட் அறி​முக வீரர் ஆவார். ஆல்​ர​வுண்​டர்​களாக பியூ வெப்​ஸ்​டர், கேமரூன் கிரீன் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இதனால் மிட்​செல் மார்​ஷுக்கு அணி​யில் இடம் வழங்​கப்​பட​வில்​லை.

அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்​டன்), உஸ்​மான் கவாஜா, ஜேக் வெத​ரால்ட், டிரா​விஸ் ஹெட், மார்​னஷ் லபுஷேன், ஜோஷ் இங்​லிஷ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பியூ வெப்​ஸ்​டர், நேதன் லயன், மிட்​செல்​ ஸ்​டார்​க்​, ஜோஷ் ஹேசில்​வுட்​, சீன்​ அபோட்​, ஸ்​காட்​ போலண்​ட்​, பிரெண்​டன்​ ​டாகெட்​.



Read More

Previous Post

பிஹார் முதல் கட்ட வாக்குப் பதிவும், தேர்தல் கள நிலவரமும் – ஒரு பார்வை | Bihar first phase of voting and election situation explained

Next Post

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? என்ன செய்ய வேண்டும்?

Next Post
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? என்ன செய்ய வேண்டும்?

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? என்ன செய்ய வேண்டும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin