• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆர்சிபி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன் | RCB executives granted conditional bail in bengaluru stampede case

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆர்சிபி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன் | RCB executives granted conditional bail in bengaluru stampede case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி சாம்​பியன் பட்​டம் வென்​றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இதற்​காக மைதானத்​துக்கு வெளியே லட்​சகணக்​கான ரசிகர்​கள் திரண்​டிருந்​தனர். அப்​போது ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் இறந்​தனர்.

இதுதொடர்​பாக கப்​பன் பூங்கா போலீ​ஸார் ஆர்​சிபி அணி​யின் நிர்​வாகம், பாராட்டு விழா ஏற்​பாடு​களை கவனித்​துக் கொண்ட டிஎன்ஏ நிறு​வனம், கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்​கம் ஆகிய​வற்​றின் மீது 6 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதையடுத்து ஆர்​சிபி அணி​யின் வணிக பிரிவு நிர்​வாகி நிக்​கோல் சோசலே, டிஎன்ஏ நிறு​வனத்​தின் துணை தலை​வர் சுனில் மேத்​யூ, வணி​கப்​பிரிவின் நிர்​வாகி கிரண், ஒருங்​கிணைப்பு நிர்​வாகி சுமந்த் ஆகியோரை போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி கைது செய்​தனர்.

கைதான 4 பேரும் பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில், அவர்​கள் ஜாமீன்​கோரி கர்​நாடக உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்​.ஆர்​.கிருஷ்ணகு​மார் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. இருதரப்​பினரின் வாதத்​துக்கு பின்​னர் நீதிபதி எஸ்​.ஆர்​.கிருஷ்ணகு​மார், “பெங்​களூரு நெரிசல் உயி​ரிழப்​பு​களுக்கு காரணம் யார் என்​பதை அரசு இன்​னும்முறை​யாக விசா​ரிக்​க​வில்​லை. அதற்​குள் கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. எந்த ஆதா​ர​மும் இல்​லாமல் கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது தெளி​வாகிறது.

எனவே கைதான ஆர்​சிபி அணி​யின் வணி​க​பிரிவு நிர்​வாகி நிக்​கோல் சோசலே, டிஎன்ஏ நிறு​வனத்​தின் துணை தலை​வர் சுனில் மேத்​யூ, வணி​க​பிரிவு நிர்​வாகி கிரண், ஒருங்​கிணைப்பு நிர்​வாகி சுமந்த் ஆகிய 4 பேருக்​கும் இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்​கப்​படு​கிறது”என உத்​தரவிட்​டார்​.



Read More

Previous Post

கணவரை பார்க்க லண்டன் சென்ற புது மணப்பெண் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு

Next Post

Gold Rate | டாப் கியரில் ஏறிய தங்கம் விலை – ஒரே நாளில் புதிய உச்சம்..!

Next Post
Gold Rate | டாப் கியரில் ஏறிய தங்கம் விலை – ஒரே நாளில் புதிய உச்சம்..!

Gold Rate | டாப் கியரில் ஏறிய தங்கம் விலை - ஒரே நாளில் புதிய உச்சம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin