• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆர்​சிபி கேப்​டன் ரஜத் பட்​டி​தார் காயம் | rcb captain rajat patidar injured

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆர்​சிபி கேப்​டன் ரஜத் பட்​டி​தார் காயம் | rcb captain rajat patidar injured
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போபால்: இந்​திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) ஐபிஎல் அணி​யின் கேப்​ட​னு​மான ரஜத் பட்​டி​தார் காயம் அடைந்​துள்​ளார்.

நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி​யில் ரஜத் பட்டி​தார் இடம் பிடித்​திருந்​தார்.

முதல் போட்​டி​யில் விளை​யாடும்​போது, ரஜத் பட்​டி​தா​ருக்கு காயம் ஏற்​பட்​டது. அவரைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், அவருக்கு காயம் குண​மாக சுமார் 4 மாதங்​களாகும் எனத் தெரி​வித்​துள்​ளனர்.

இதனால் எஞ்​சிய ரஞ்சி போட்​டிகளில் அவரால் விளை​யாட முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. 2026-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்​கெட் லீக் தொடர் மார்ச் இறுதி அல்​லது ஏப்​ரல் மாத தொடக்​கத்​தில் தொடங்​க​வுள்​ளது. ஐபிஎல் போட்​டிக்கு முன்​ன​தாக ரஜத் பட்​டி​தார் தயா​ராகி விடு​வார் என மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.



Read More

Previous Post

எங்கள் ஆட்சியில் எந்த பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலம் செல்ல வேண்டியிருக்காது: தேஜஸ்வி யாதவ் | No Bihari will have to go to another state for work under our rule Tejashwi Yadav assures

Next Post

செப்டம்பர், அக்டோபர் மாதம் மின் கட்டணம் அதிகரித்துள்ளதா? மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு. | வணிகம்

Next Post
செப்டம்பர், அக்டோபர் மாதம் மின் கட்டணம் அதிகரித்துள்ளதா? மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு. | வணிகம்

செப்டம்பர், அக்டோபர் மாதம் மின் கட்டணம் அதிகரித்துள்ளதா? மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு. | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin