• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆர்சிபி அணிக்கு 6 ஆவது தோல்வி… ஐதராபாத்திடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆர்சிபி அணிக்கு 6 ஆவது தோல்வி… ஐதராபாத்திடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி அடையும் 6 ஆவது தோல்வி இதுவாகும்.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். விக்கெட் கீப்பர் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்களும், எய்டன் மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர்.

விளம்பரம்

அப்துல் சமத் 10 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பெங்களுரு அணியில் விராட் கோலியும், டூப்ளசிசும் முதல் விக்கெட்டிற்கு 80 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

கோலி 20 பந்துகளில் 2 சிக்சர் 6 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்த டூப்ளசிஸ் 28 பந்துகளில் 4 சிக்சர் 7 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

விளம்பரம்

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 6 போட்டிகளில் தோல்வியடைந்து பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை தக்க வைத்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Tamil New Year: தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? வரலாறு சொல்வது என்ன?

Next Post

ED மருந்து கலந்த ‘பொருட்களின்’ பட்டியலை நீக்குமாறு Lazadaவிற்கு சுகாதார அமைச்சு உத்தரவு | Makkal Osai

Next Post
ED மருந்து கலந்த ‘பொருட்களின்’ பட்டியலை நீக்குமாறு Lazadaவிற்கு சுகாதார அமைச்சு உத்தரவு | Makkal Osai

ED மருந்து கலந்த 'பொருட்களின்' பட்டியலை நீக்குமாறு Lazadaவிற்கு சுகாதார அமைச்சு உத்தரவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin