• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆயுஷ் பதோனி இரட்டை சதம்.. துலீப் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது வடக்கு மண்டல அணி.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆயுஷ் பதோனி இரட்டை சதம்.. துலீப் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது வடக்கு மண்டல அணி.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 5:54 PM IST

223 பந்துகளை எதிர்கொண்ட ஆயுஷ் பதோனி 3 சிக்சர் மற்றும் 13 பவுண்டரியுடன் 204 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

ஆயுஷ் பதோனிஆயுஷ் பதோனி
ஆயுஷ் பதோனி

வடக்கு மண்டல அணியின் பேட்ஸ்மேன் ஆயுஷ்  பதோனியின் இரட்டை சத உதவியுடன் துலீப் கோப்பை போட்டித் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு வடக்கு மண்டல அணி முன்னேறியுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வடக்கு மண்டல அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 405 ரன்கள் குவித்தது. இதன்பின்னர் பேட்டிங் செய்த கிழக்கு மண்டல அணி 230 ரன்கள் எடுத்திருந்து.

அதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வடக்கு மண்டல அணியில் கேப்டன் அன்கித் குமார் சிறப்பாக விளையாடி 198 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். யாஷ் துல் 133 ரன்களும், ஆயுஷ் பதோனி 204 ரன்களும் எடுத்தனர்.

223 பந்துகளை எதிர்கொண்ட ஆயுஷ் பதோனி 3 சிக்சர் மற்றும் 13 பவுண்டரியுடன் 204 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 146.2 ஓவர்களில் வடக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது 658 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

கிழக்கு மண்டல அணியை விடவும் வடக்கு மண்டல அணி 833 ரன்கள் முன்னிலை பெற்றதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. கூடுதல் ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் வடக்கு மண்டல அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 31, 2025 5:54 PM IST

Read More

Previous Post

‘இயற்கை பேரிடர்கள் இந்தியாவை சோதிக்கின்றன..’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு | இந்தியா

Next Post

வட்டியை இழக்காமல் FD பணத்தை எப்படி திரும்ப பெறலாம்? | வணிகம்

Next Post
வட்டியை இழக்காமல் FD பணத்தை எப்படி திரும்ப பெறலாம்? | வணிகம்

வட்டியை இழக்காமல் FD பணத்தை எப்படி திரும்ப பெறலாம்? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin