• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் வேலை: ஒரு நாளுக்கு ரூ.522 சம்பளம் | Prajwal Revanna gets job as a library clerk in prison

GenevaTimes by GenevaTimes
September 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் வேலை: ஒரு நாளுக்கு ரூ.522 சம்பளம் | Prajwal Revanna gets job as a library clerk in prison
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: ​பாலியல் வழக்​கில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்டுள்ள ஹாசன் தொகு​தி​யின் முன்​னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு சிறையில் நூலக எழுத்​தர் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம், அவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.522 வழங்​கப்​படு​கிறது.

இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பாலியல் குற்​றச்​சாட்​டில் ஆயுள் தண்டனை விதிக்​கப்​பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்​ரஹாரா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு இங்கு நூலக எழுத்​தர் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. சக கைதி​களுக்கு புத்​தகம் வழங்​கு​வது, படிக்க வழங்​கப்​பட்ட புத்​தகங்​களின் பதிவுகளை பராமரிப்​பது உள்​ளிட்ட பணி​களை அவர் மேற்​கொள்ள வேண்டும். இதற்​காக அவருக்கு நாள் ஒன்​றுக்கு ரூ.522 சம்​பளம் தரப்​படு​கிறது.

சிறை விதி​களின்​படி, ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​ட​வர்​கள் ஏதேனும் ஒரு வகை​யான உழைப்​பைச் செய்ய வேண்​டும், மேலும் அவர்​களது திறமை​கள் மற்​றும் விருப்​பத்​தை பொருத்து சிறையில் பணி​கள் வழங்​கப்​படு​கின்​றன. இவ்​வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

நிர்​வாகப் பணி​களை கையாள்வ​தில் ரேவண்ணா அதிக ஆர்​வம் காட்டி வரு​வ​தாக தகவல் அறிந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. ஆனால், சிறை நிர்வாகம் அவருக்கு நூல​கப் பணியை வழங்​கி​யுள்​ளது.முன்​னாள் பிரதமர் தேவ கவு​டா​வின் பேரன் பிரஜ்வல்​ ரேவண்​ணாஎன்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

நாளை முதல் அதிரடி

Next Post

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகல் | Makkal Osai

Next Post
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகல் | Makkal Osai

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin