• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆப்கானிஸ்தான் மீது பகிரங்கமாக போர் அறிவித்த பாகிஸ்தான்… உச்சக்கட்ட பதற்றம் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஆப்கானிஸ்தான் மீது பகிரங்கமாக போர் அறிவித்த பாகிஸ்தான்… உச்சக்கட்ட பதற்றம் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 27, 2026 1:30 PM IST

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பகிரங்க போர் அறிவித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

சமீபகாலமாக, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் மீது ஆப்கானிஸ்தான் படை தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாகவும், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் தலிபான் அரசு தெரிவித்தது.

இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு மீது போர் தொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார். தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது என்றும், இப்போது தங்களுக்கு இடையே நடப்பது நேரடி போர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் காபூல், கந்தகார் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இருநாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. போரை நிறுத்துமாறு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கேட்டுக்கொண்டுள்ளது.

காபூலில் பாகிஸ்தான் ராணுவம் மூன்று இடங்களில் தாக்குதல் நடந்ததை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஆப்கன் தலைநகரில் இந்தத் தாக்குதல்கள் எங்கு நடந்தன அல்லது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போதுவைர வெளியாகவில்லை. கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் பாகிஸ்தான் தரப்பும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் தாக்குதலில் தங்கள் ராணுவ முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதையும் நிராகரித்தது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

வெளி மாநில கேரட் வரத்தால், மவுசு குறைந்த ஊட்டி கேரட்… வீணாக கொட்டும் அவலம்… | வணிகச் செய்திகள்

Next Post

தெருநாயை பட்டாசு வெடித்து கொன்ற உணவக உரிமையாளருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Next Post
தெருநாயை பட்டாசு வெடித்து கொன்ற உணவக உரிமையாளருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

தெருநாயை பட்டாசு வெடித்து கொன்ற உணவக உரிமையாளருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin