• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 800 பேர் உயிரிழப்பு..! | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 800 பேர் உயிரிழப்பு..! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 01, 2025 4:43 PM IST

ஜலாலாபாத் நகரை மையமாகக் கொண்டு நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Rapid Read
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜலாலாபாத் நகரை மையமாகக் கொண்டு நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. ஜலாலாபாத் அருகே உள்ள குனர், லக்மன் மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

இரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரம் கழித்து ஜலாலாபாத் நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின.

இதில், இடிபாடுகளில் சிக்கி 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மலைப்பாங்கான பகுதிகளில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாட்பர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 01, 2025 4:43 PM IST

Read More

Previous Post

ஒரே மாதத்தில் மட்டும் 2000 கோடி முறை பணப்பரிமாற்றம்.. புதிய உச்சம் தொட்டது UPI | வணிகம்

Next Post

அரச மேடை சம்பவம் குறித்த இனவாத பதிவிற்கு பாஸ் பிரதிநிதி மன்னிப்பு கோரினார் – Malaysiakini

Next Post
அரச மேடை சம்பவம் குறித்த இனவாத பதிவிற்கு பாஸ் பிரதிநிதி மன்னிப்பு கோரினார் – Malaysiakini

அரச மேடை சம்பவம் குறித்த இனவாத பதிவிற்கு பாஸ் பிரதிநிதி மன்னிப்பு கோரினார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin