• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் சிறை செல்லும் டொனால்ட் டிரம்ப் !

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் சிறை செல்லும் டொனால்ட் டிரம்ப் !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரகசியங்களை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்த புகாரில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது தம்மைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக, ஆபாச நடிகை ஒருவருக்கு டிரம்ப் இந்திய மதிப்பில் சுமார் 109 கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

விளம்பரம்

இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். இந்த வழக்கை நியூயார்க் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் என கருதப்படுகிறார்.

சிவப்பு வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!


சிவப்பு வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!

இந்த வழக்கில் ஜூலை 11 ஆம் தேதி தண்டனை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

புது வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா..? இந்தியன் வங்கி தரும் இந்த ஸ்கீம் பற்றி தெரிஞ்சுக்கோங்க.!

Next Post

வெளிநாட்டில் திருமணம் செய்த தம்பதிகள் தங்களின் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்யலாம் – NRD – Malaysiakini

Next Post
வெளிநாட்டில் திருமணம் செய்த தம்பதிகள் தங்களின் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்யலாம் – NRD – Malaysiakini

வெளிநாட்டில் திருமணம் செய்த தம்பதிகள் தங்களின் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்யலாம் – NRD – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin