• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தானுக்கு தான் பலத்த அடி.. உண்மையை ஒப்புக்கொண்ட இம்ரான் கான் சகோதரி | Operation Sindoor: A massive blow to Pakistan, Imran Khan’s sister admits the truth

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆபரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தானுக்கு தான் பலத்த அடி.. உண்மையை ஒப்புக்கொண்ட இம்ரான் கான் சகோதரி | Operation Sindoor: A massive blow to Pakistan, Imran Khan’s sister admits the truth
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Updated: Tuesday, July 21, 2026, 8:01 [IST]

இஸ்லாமாபாத்: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றி பெற்றது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி கூறியுள்ளார். மேலும், தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இன்றி பாகிஸ்தான் உண்மையை மறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டதால் தான் பாகிஸ்தானிற்கு பாதிப்பு குறைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

A massive blow to Pakistan Imran Khan s sister admits the truth

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் அப்பவி சுற்றுலாப் பயணிகள்மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தது.

இம்ரான் கானின் சகோதரி ஒப்புக்கொண்டார்

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடுத்தது. இந்தியா தனது வான் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் அத்துமீறலை தவிடு பொடியாக்கியது. அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியாவும் தாக்குதல் நடத்தியது. 4 நாட்கள் நடந்த இந்த மோதலையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

பாகிஸ்தான் உடைந்தது? சுதந்திரம் பெற்றதாக பலுசிஸ்தான் அறிவிப்பு! மொத்த வளமும் போச்சு

பாகிஸ்தான் உடைந்தது? சுதந்திரம் பெற்றதாக பலுசிஸ்தான் அறிவிப்பு! மொத்த வளமும் போச்சு

ஆபரேஷன் சிந்தூரில் பலத்த அடி வாங்கினாலும் அதெயெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாத பாகிஸ்தான், இந்தியாவுக்கே பலத்த சேதம் என தம்பட்டம் அடித்தது. இந்தியாவின் ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூட அளந்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானின் இந்த கூற்றை இந்திய நிராகரித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூரில் பலத்த சேதம் ஏற்பட்டதை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் உண்மையை மறைக்கிறது

நிசாய் கூறுகையில், “இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இன்றி பாகிஸ்தான் உண்மையை மறைக்கிறது” என்றார். இம்ரான் கான் சகோதரியின் இந்த பேட்டி, பாகிஸ்தானில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உடண்டியாக பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் விசாரணை முகமை, நியாசிக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

அரபிக்கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்.. அமீரகம் டூ பாகிஸ்தான் பயணித்தவர்களின் கதி என்ன? ஷாக்

அரபிக்கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்.. அமீரகம் டூ பாகிஸ்தான் பயணித்தவர்களின் கதி என்ன? ஷாக்

அவருக்கு அனுப்பிய சம்மனில், அரசின் அமைப்புகள் குறித்து அவதூறு பரப்புவதற்காக பொய்யான தகவல்களை பரப்புவது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் சகோதரி நியாசி, டிரம்ப் தலையீடு குறித்தும் பதிவிட்டு இருந்தார். தனிப்பட்ட முறையில் டிரம்ப் தலையிட்ட பிறகே, நிலைமை மோசமடைவதிலிருந்து தடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் கண்டனம்

நியாசின் இந்த கருத்துகளுக்கு பாகிஸ்தான் அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எந்த வித ஆதாரமும் இன்றி நியாசி பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு புகார்களில் ராவல் பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

English summary

Pakistan: Former Pakistan Prime Minister Imran Khan’s sister has stated that India’s ‘Operation Sindoor’ was a massive success. She further alleged that Pakistan is concealing the truth, unwilling to admit defeat.

Read More

Previous Post

வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள்: பிணையில் விடுதலை

Next Post

புதிய பேமெண்டை முறையை பயன்படுத்தும் NPCI.. இனி விமானத்திலும் ஜாலியா UPI பயன்படுத்தலாம்! | NPCI to Enable NFC-Based Offline UPI Payments on PoS Machines: Internet-Free Transactions Coming to Flights & Metros

Next Post
புதிய பேமெண்டை முறையை பயன்படுத்தும் NPCI.. இனி விமானத்திலும் ஜாலியா UPI பயன்படுத்தலாம்! | NPCI to Enable NFC-Based Offline UPI Payments on PoS Machines: Internet-Free Transactions Coming to Flights & Metros

புதிய பேமெண்டை முறையை பயன்படுத்தும் NPCI.. இனி விமானத்திலும் ஜாலியா UPI பயன்படுத்தலாம்! | NPCI to Enable NFC-Based Offline UPI Payments on PoS Machines: Internet-Free Transactions Coming to Flights & Metros

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin