• Login
Wednesday, September 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் டூ அயோத்தி ராமர் கோவில் CEO நியமனம் வரை! யார் இந்த ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா? | இந்தியா போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆபரேஷன் சிந்தூர் டூ அயோத்தி ராமர் கோவில் CEO நியமனம் வரை! யார் இந்த ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா? | இந்தியா போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அவரது பணி வாழ்க்கையில், அவர் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்து, இறுதியில் ஏர் மார்ஷலாகவும், பின்னர் தலைமைத் தளபதியாகவும் (Commander-in-Chief) பொறுப்பேற்றார். குறிப்பாக ஜிதேந்திர மிஸ்ரா, டிசம்பர் 6, 1991 அன்று ‘ஃப்ளைட் லெப்டினன்ட்’ (Flight Lieutenant) ஆகவும், பின்னர் மே 5, 2003 அன்று ‘விங் கமாண்டர்’ (Wing Commander) ஆகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் மார்ச் 2, 2009 அன்று ‘குரூப் கேப்டன்’ (Group Captain) ஆகவும், ஜூன் 17, 2013 அன்று ‘ஏர் கமாடோர்’ (Air Commodore) ஆகவும் பதவி உயர்வு பெற்றார். ஜூலை 1, 2019 அன்று ‘ஏர் வைஸ் மார்ஷல்’ (Air Vice Marshal) ஆன ஜிதேந்திர மிஸ்ரா, ஜனவரி 1, 2023 அன்று ‘ஏர் மார்ஷல்’ (Air Marshal) பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய விமானப்படையில் இருந்து ஜிதேந்திர மிஸ்ரா ஓய்வு பெற்றார்.

Read More

Previous Post

Tamilmirror Online || புலி முகாம் புரளிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Next Post

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சுப்மன் கில், பும்ரா சரிவு… தேவ்தத் படிக்கல் அதிரடி முன்னேற்றம்!

Next Post
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சுப்மன் கில், பும்ரா சரிவு… தேவ்தத் படிக்கல் அதிரடி முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சுப்மன் கில், பும்ரா சரிவு... தேவ்தத் படிக்கல் அதிரடி முன்னேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin