• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் ஆச்சரியங்கள் நிறைந்தது: அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் புகழாரம் | American security expert John Spencer praises Operation Sindoor

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
ஆபரேஷன் சிந்தூர் ஆச்சரியங்கள் நிறைந்தது: அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் புகழாரம் | American security expert John Spencer praises Operation Sindoor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்​தவை என்று அமெரிக்க பாது​காப்பு நிபுணர் ஜான் ஸ்பென்​சர் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தனி​யார் தொலைக்​காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் அரசி​யல் தலைமை, ராணுவத்​துக்கு இடையே மிக நெருங்​கிய ஒத்​துழைப்பு நில​வு​கிறது. ஆபரேஷன் சிந்தூர் போரின்​போது தரை, வான், கடல் பரப்பு என அனைத்து தளங்​களி​லும் இந்​தி​யா​வின் முப்​படைகளும் ஒருங்​கிணைந்து செயல்​பட்​டன.

இது மிக​வும் அபூர்​வ​மானது. ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரி​யங்​கள் நிறைந்​தவை. இவ்​வாறு ஜான் ஸ்பென்​சர் தெரி​வித்​தார். மத்​திய பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் வளர்ச்சி அமைப்​பின் (டிஆர்​டிஓ) தலை​வர் சமீர் காமத், புனே​வில்கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​தி​யா​வின் உள்​நாட்டு தொழில்​நுட்​பத்தை பார்த்து உலக நாடு​கள் வியப்​பில் ஆழ்ந்​தன.

செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​துடன்​கூடிய ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவசம், பாகிஸ்​தான் ட்ரோன்​களை நடு​வானில் துல்​லிய​மாக தாக்கி அழித்​தது. பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் பாகிஸ்​தான் விமான படைத் தளங்​களை துவம்​சம் செய்​தன. இவ்​வாறு டிஆர்​டிஓ தலை​வர் சமீர் காமத் தெரி​வித்​தார்.

சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: ரஷ்ய தயாரிப்​பான எஸ்​-400 ஏவு​கணை​கள் மூலம் சுமார் 300 கி.மீ. தொலை​வில் பறந்து கொண்​டிருந்த பாகிஸ்​தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது. இவ்​வளவு தொலை​வில் பறந்த விமானத்தை சுட்டு வீழ்த்​தி​யது, உலக வரலாற்​றில் இதுவே முதல்​முறை ஆகும். பாகிஸ்​தான் ட்ரோன்​கள், ஏவு​கணை​களால்​ இந்​தி​ய எல்​லை​யை தாண்​ட முடிய​வில்​லை. இவ்​வாறு சர்​வ​தேச பாது​காப்​பு நிபுணர்​கள்​ தெரிவித்​தனர்​.



Read More

Previous Post

உயிரை விட்டார் உபபொலிஸ் பரிசோதகர்

Next Post

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி | Chennai Grandmasters Chess Tournament

Next Post
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி | Chennai Grandmasters Chess Tournament

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி | Chennai Grandmasters Chess Tournament

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin