• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எப்படி?

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். அதை வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாதச் சம்பளதாரர்கள் வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதள பக்கத்தில் ITR-1 படிவத்தை நிரப்பி, வருமான வரி தாக்கல் செய்யலாம். Log in செய்வதற்கு முன்பு பார்ம் 16, பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்கள், வரி விலக்குகளுக்கான முதலீட்டு ஆவணங்கள் ஆகியவற்றை கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

விளம்பரம்

வருமான வரி இணையதளத்திற்கு புதிதாக சென்றால், கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். பழையவர்கள் என்றால், PAN எண்ணை பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும்.

26AS ஃபார்மை பதிவிறக்கம்

இந்த பார்ம் செலுத்தப்பட்டவரிகள், TDS, TCS போன்ற ஒருங்கிணைந்த வரி அறிக்கையாகும்.

ITR ஃபார்ம் தேர்வு

சம்பளம், குடும்பச் சொத்து மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ITR-1ஐ தேர்வு செய்ய வேண்டும்.

ஃபார்மை நிரப்புக

ஃபார்ம் 16 மற்றும் பிற ஆவணங்களின் படி தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வரி விலக்குகள் உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும். தேவைக்கேற்ப மதிப்பாய்வு செய்து நிரப்பவும்.

விளம்பரம்

வரி சரிபார்ப்பு

ஃபார்மை சரிபார்த்து, நீங்கள் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் செலுத்த வேண்டிய வரி அல்லது பணத்தை திரும்பப் பெறுதல் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும்.

இதையும் படிங்க : ITR தாக்கல் செய்ய தீவிரமா..? ஜூன் 15 வரை காத்திருந்தால் நல்லது..!

மின் சரிபார்ப்பு

விவரங்களை சரிபார்த்தபிறகு, ஐடிஆர் சமர்ப்பிக்கவும். ஆதார் ஓடிபி, நெட்பேங்கிங், டிஎஸ்சி அல்லது இவிசி-ஐ பயன்படுத்தி சரிபார்க்கவும்.

இப்போது, நீங்கள் கூடுதலாக வரி கட்ட வேண்டியிருந்தால், ஆன்லைனிலே கட்டிவிடலாம். அல்லது, நீங்கள் ஏற்கெனவே அதிகமான வரி கட்டியிருந்தால், நீங்கள் கொடுத்திருக்கும் வங்கிக் கணக்கிற்கு மீதத் தொகை தானாக வந்துவிடும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

சூப்பர் 8ல் விளையாடும் இந்தியா உள்ளிட்ட அணிகள் எவை? போட்டி அட்டவணை? – News18 தமிழ்

Next Post

விலையேறும் போது குரல் கொடுப்பவர்கள் விலை குறையும் போது பேசுவதில்லை – அமீர் அலி மைடின் | Makkal Osai

Next Post
விலையேறும் போது குரல் கொடுப்பவர்கள் விலை குறையும் போது பேசுவதில்லை – அமீர் அலி மைடின் | Makkal Osai

விலையேறும் போது குரல் கொடுப்பவர்கள் விலை குறையும் போது பேசுவதில்லை - அமீர் அலி மைடின் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin