• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆன்லைனில் ரூ.5 லட்சம் தனிநபர் கடனை விரைவாக பெற உதவும் பான் கார்டு… தேவையான ஆவணங்கள் என்னென்ன…?

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆன்லைனில் ரூ.5 லட்சம் தனிநபர் கடனை விரைவாக பெற உதவும் பான் கார்டு… தேவையான ஆவணங்கள் என்னென்ன…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இது எழுத்துக்கள் மற்றும் எண்கள் என இரண்டையும் உள்ளடக்கிய 10 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். மேலும், இது கடன் வழங்குபவர்களுக்கு குறிப்பிட்ட நபர்களின் கடன் வடிவத்தின் முழுமையான விவரங்களை வழங்கும் ஒரு அடையாள எண்ணாகவும் செயல்படுகிறது. வங்கிகள் உங்கள் கடந்த கால கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை எவ்வாறு கையாண்டீர்கள் என்பது போன்ற உங்கள் நிதி வரலாற்றைக் கண்காணிக்க உதவுகின்றன.

இது முன்னணி வங்கி நிறுவனங்களிடமிருந்து ஒரு தனிநபர் கடனைப் பெறுவதற்கு இந்திய வருமான வரித் துறையால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகவும் உள்ளது. PAN நம்பரை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்பதால் இது ஆன்லைன் வெரிஃபிகேஷனை எளிதாக்குகிறது. இதனால்தான் பல கடன் வழங்குநர்கள் e-KYCக்காக PAN கார்டை ஏற்றுக்கொண்டு கடன் ஒப்புதல்களை விரைவாக வழங்குகிறார்கள். மேலும், கடன் பெற நினைப்பவர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள உடனடி தனிநபர் கடனைப் பெறுவதற்கு PAN கார்டு ஒரு சுமூகமான வழியை வழங்குகிறது.

ஆன்லைனில் பான் கார்டு கடனைத் தேர்ந்தெடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

  • பான் கார்டு மூலமான கடனுக்கு விண்ணப்பிக்க அரசால் வழங்கப்பட்ட பான் மற்றும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும்.
  • உங்களின் பான் மற்றும் ஆதார் அட்டைகள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடன் அளிக்க பான் கார்டு மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. மேலும், நீங்கள் இதை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஆன்லைனில் கடன் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்.
  • ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை இரண்டையும் ஒன்றாக இணைத்திருந்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கடன் அனுமதிக்கப்படும்.
  • ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லாவிட்டால் இந்தியாவில் உள்ள எந்தவொரு கடன் நிறுவனங்களிடமிருந்தும் நீங்கள் தனிநபர் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும்.
  • ரூ.5 லட்சம் உடனடி தனிநபர் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்று அட்டையின் நகல்கள் மற்றும் முகவரிச் சான்று நகல்கள்
  • உங்களுடைய கடந்த 3 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட்
  • உங்களின் சமீபத்திய சேலரி ஸ்லிப் (இரண்டு மாதங்களுக்கு) அல்லது படிவம் 16 உடன் தற்போதைய தேதியிட்ட சேலரி சர்ட்டிஃபிகேட்
  • தமிழ் செய்திகள்/வணிகம்/

    ஆன்லைனில் ரூ.5 லட்சம் தனிநபர் கடனை விரைவாக பெற உதவும் பான் கார்டு… தேவையான ஆவணங்கள் என்னென்ன…?

    Read More

    Previous Post

    PSL: பிஎஸ்எல் போட்டிகள் குறித்து முக்கிய முடிவை எடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

    Next Post

    கரையான் அரித்த ரூ.1 லட்சம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகவா லாரன்ஸ் உதவி | Makkal Osai

    Next Post
    கரையான் அரித்த ரூ.1 லட்சம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகவா லாரன்ஸ் உதவி | Makkal Osai

    கரையான் அரித்த ரூ.1 லட்சம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகவா லாரன்ஸ் உதவி | Makkal Osai

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin