• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆன்லைனில் பிஎஃப் ட்ரான்ஸ்ஃபர் கிளைம் நிராகரிக்கப்பட்டதா…? மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி…?

GenevaTimes by GenevaTimes
March 24, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஆன்லைனில் பிஎஃப் ட்ரான்ஸ்ஃபர் கிளைம் நிராகரிக்கப்பட்டதா…? மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 24, 2025 5:12 PM IST

ஊழியர்களுக்கு தேவைப்படும் நேரத்தில், EPFO-க்கு ஒரு கிளைம் செய்யப்படுவதும், சில காரணங்களால் அந்தக் கிளைம் EPFO-ஆல் நிராகரிக்கப்படுவதும் வழக்கமாகும்.

News18News18
News18

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். EPFO உறுப்பினர்கள் தங்கள் ஊழியர்களின் ஓய்வூதிய நிதி (EPF) கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்கிறார்கள்.

ஊழியர்களுக்கு தேவைப்படும் நேரத்தில், EPFO-க்கு ஒரு கிளைம் செய்யப்படுவதும், சில காரணங்களால் அந்தக் கிளைம் EPFO-ஆல் நிராகரிக்கப்படுவதும் வழக்கமாகும். உங்கள் EPF கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எந்தக் காரணங்களால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், எப்படி அதை மீண்டும் விண்ணப்பிப்பது என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கிளைம்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்படலாம். நிராகரிப்பதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, வங்கிக் கணக்கு அல்லது வேலைவாய்ப்புத் தகவல் உட்பட, கிளைம் ஃபார்மில் முழுமையற்ற அல்லது தவறான விவரங்கள் ஆகும். செயலற்ற அல்லது பதிவு செய்யப்படாத யுனிவர்சல் அக்கௌன்ட் நம்பர்களை (UAN) பயன்படுத்தி செய்யப்படும் கிளைம்களும் தகுதியற்றதாகக் கருதப்படுகிறது.

சர்வீஸ் ரெகார்ட்களில் உள்ள முரண்பாடுகள், நிலுவையில் உள்ள தொகையை செலுத்தாதது அல்லது முதலாளியின் தவறான சான்றளிப்பு ஆகியவையும் விண்ணப்பம் நிராகரிக்கப்படக் காரணமாக இருக்கலாம். மேலும், ஆன்லைனில் சப்மிட் செய்யும்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளாலும், கோரிக்கை நிராகரிப்புக்கு வழிவகுக்கும்.

இதையும் படிக்க: Savings scheme | பெண் குழந்தையின் பெற்றோரா நீங்கள்..? பணம் சேமிக்க இந்த 2 திட்டங்களில் எது சிறந்தது தெரியுமா?

எனவே, விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், பணியாளர்கள் கவனமாக ஆய்வு செய்து விவரங்களை சரிபார்க்க வேண்டும். இருப்பினும், PF கிளைம் நிராகரிக்கப்பட்டால், ஆன்லைனில் கிளைமை மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரைவாகப் பார்ப்போம்.

  • முதலில் கிளைம் ஸ்டேட்டஸில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை சரிபார்க்கவும்.
  • விடுபட்ட தகவலை நிரப்புதல், குறைபாடுள்ள செக்குகளை மாற்றுதல் போன்ற குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை சரி செய்யவும்.
  • இப்போது UAN மெம்பெர் போர்ட்டலில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்-ஐ என்டர் செய்து லாகின் செய்யவும்.
  • ஆன்லைன் சர்வீஸ் செக்ஷனில் இருந்து சரியான கிளைம் ஃபார்மை (ஃபார்ம் 19, 10C அல்லது 31) தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை என்டர் செய்து, கணக்கு எண்ணை மீண்டும் என்டர் செய்யவும்.
  • ஃபார்ம்-ஐ பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அப்லோடு செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ என்டர் செய்து, உங்கள் PF கிளைம் விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.
  • EPFO போர்ட்டலில் உங்கள் கிளைம் ஸ்டேட்டஸ்-ஐ கண்காணிக்கலாம், தேவைப்பட்டால் உங்கள் முதலாளி அல்லது EPF அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
First Published :

March 24, 2025 5:12 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஆன்லைனில் பிஎஃப் ட்ரான்ஸ்ஃபர் கிளைம் நிராகரிக்கப்பட்டதா…? மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி…?

Read More

Previous Post

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வாரிக்கொடுத்த பவுலரான ஆர்ச்சர்! | rr bowler jofra Archer conceded most runs in IPL history

Next Post

GISBH தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் 12 பேரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது – Malaysiakini

Next Post
GISBH தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் 12 பேரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது – Malaysiakini

GISBH தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் 12 பேரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin