• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆந்திர முன்னாள் துணை முதல்-மந்திரி அல்லா நானி மாரடைப்பால் மரணம் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ஆந்திர முன்னாள் துணை முதல்-மந்திரி அல்லா நானி மாரடைப்பால் மரணம் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமராவதி: ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்-மந்திரியும், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியுமான அல்லா கிருஷ்ணா சீனிவாஸ் என்கிற அல்லா நானி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 56. அவரது திடீர் மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு தேச கட்சியின் செயல் தலைவரும், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான நாரா லோகேஷும் அல்லா நானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அனைவருடனும் அன்பாக பழகியவர் என்றும், சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்தவர் என்றும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அல்லா நானி, முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்-மந்திரியாகவும், சுகாதாரத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

2024-ம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஏலூரு தொகுதியில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் பி. ராதாகிருஷ்ணய்யாவிடம் தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அல்லா நானியின் மறைவு ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமுதல் – அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து …
tamiltamil



Read More

Previous Post

டாடா முதலிட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..! ஒரே நாளில் 20% லாபம்! | Tata Chemicals Hits 20% Upper Circuit: How Tata Sons IPO expectation Unleashed Big Stock Rally

Next Post

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு!

Next Post
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு!

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin