• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆந்திர மதுபான ஊழல்: நடிகை தமன்னாவை விசாரிக்க கோரிக்கை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஆந்திர மதுபான ஊழல்: நடிகை தமன்னாவை விசாரிக்க கோரிக்கை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமராவதி, 

ஆந்திராவில் நடைபெற்றதாகக் கூறப்படும் மதுபான ஊழல் விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. நடிகை தமன்னாவை இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

2019 முதல் 2024 வரையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மதுபான விற்பனை தொடர்பான ஊழலில் சுமார் 3,500 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஊழலை வெளிக்கொணர்ந்தவர், நடிகை ரம்பாவின் சகோதரரான வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ். இதன் காரணமாக 11 பேர், அதில் முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ஒய்எஸ்ஆர் தலைவர்களும் உட்பட கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், நடிகை தமன்னா நடத்தும் ‘வொயிட் அண்ட் கோல்டு’ என்ற நிறுவனத்தின் மூலம் சுமார் 300 கிலோ தங்கம் மோசடிப் பணத்தில் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டியின் உதவியாளர் வெங்கடேஷ் நாயுடுவுடன், தனியார் விமானத்தில் பயணம் செய்த தமன்னாவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில், தமன்னாவின் தொடர்பு மற்றும் பங்களிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் அனம் வெங்கடரமண ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.



Read More

Previous Post

உங்கள் 30-களில் நீங்கள் கவனித்து சரிசெய்ய வேண்டிய 5 முக்கிய நிதி சிக்கல்கள்… என்னென்ன தெரியுமா…? | வணிகம்

Next Post

Tamilmirror Online || சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

Next Post
Tamilmirror Online || சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

Tamilmirror Online || சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin