• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆதி. குமணன் மனைவி இந்திராவதி பாய் காலமானார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஆதி. குமணன் மனைவி இந்திராவதி பாய் காலமானார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலக வேந்தன் இளைய தமிழவேள் ஆதி. குமணன் அவர்களின் துணைவியார் திருமதி இந்திராவதி பாய் இன்று மாலை 6.34 மணி அளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68.

ஆதி. குமணன் – இந்திராவதி பாய் இணையருக்கு அருண்குமார் என்ற மகனும் இருக்கிறார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட திருமதி இந்திராவதி பாயின் உடல்நிலை மோசமடைந்தது. சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அவர் கோமா நிலைக்குச் சென்றார் என்று அவரின் உறவுக்காரர் இந்திரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.34 மணிக்கு உயிரிழந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரை அவரின் அண்ணன் மகள்களான தேசிக்கா பாய், பிரபாவதி பாய் ஆகியோர் கவனித்துக் கொண்டனர் என்றும் இந்திரன் சொன்னார்.

மலேசிய நண்பன் நாளிதழ் கைவிட்டுப்போன பின்னர் தினக்குரல் நாளிதழை அவர் வெற்றிகரமாக நடத்தினார். இறுதிச்சடங்கு விவரங்களுக்கு: லோகேந்திரன் 011-28638417, தேவேந்திரன் 011-39414736 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Previous articleசூடானில் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் பலி
Next articleசகோதரியுடன் தகராறு: 9 மாத குழந்தையை தூக்கி வீசி கொன்ற கொடூர தாய்



Read More

Previous Post

பிப்ரவரி மாதத்தில் செல்ல வேண்டிய இடங்கள்.. தென்னிந்தியாவின் 10 சூப்பர் ஸ்பாட்கள்

Next Post

உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம்

Next Post

உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin