• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆதார் சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசு… என்ன தெரியுமா…?

GenevaTimes by GenevaTimes
February 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆதார் சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசு… என்ன தெரியுமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 01, 2025 11:44 AM IST

Aadhaar | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த ஆதார் சட்டத்தின் 57ஆவது பிரிவு அனுமதி வழங்கியது. ஆனால், அது தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.

News18News18
News18

ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்களும் சரிபார்த்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆதார் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த ஆதார் சட்டத்தின் 57ஆவது பிரிவு அனுமதி வழங்கியது. ஆனால், அது தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில், ஆதார் சட்டம் 2016ல் திருத்தம் மேற்கொண்டுள்ள மத்திய அரசு, ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்கள் சரிபார்த்து பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்துள்ளது. அதாவது, ஆதார் விவரங்களை பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், அதற்கான தேவை குறித்த விவரங்களுடன் மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பரிசீலித்து மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தங்கள் சேவைகளுக்காக தனிநபர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்கள் சரிபார்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்

இதையும் படிக்க: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா; டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

இதன் மூலம், தனியார் நிறுவனங்களின் வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தங்கு தடையின்றி பெற முடியும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

First Published :

February 01, 2025 11:44 AM IST

Read More

Previous Post

மகிந்தவின் உத்தியுடன் வியூகம் வகுக்க தொடங்கிய மொட்டுக் கட்சி

Next Post

U19 T20 World cup: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்

Next Post
U19 T20 World cup: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்

U19 T20 World cup: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin