• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றணுமா…? எளிதாக அப்டேட் செய்வது எப்படி…? விரிவான தகவல்கள் இதோ… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றணுமா…? எளிதாக அப்டேட் செய்வது எப்படி…? விரிவான தகவல்கள் இதோ… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இது உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாகும். கைரேகைகள், கருவிழிகள் போன்ற பயோமெட்ரிக்ஸ் அடிப்படையில் குடிமக்களுக்கு ஒரு தனித்துவமான எண் ஒதுக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களுக்கு சலுகைகளை வழங்க இந்த அட்டை பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், வங்கிக் கணக்கைத் திறக்கவும், மொபைல் சிம் பெறவும் இப்போது ஆதார் அவசியமாகும்.

இவ்வளவு முக்கியமான ஆதார் அட்டையில் நமது புகைப்படம் முற்றிலும் அடையாளம் காண முடியாததாக உள்ளது. ஆகவே, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற விரும்புகிறார்கள். நீங்களும் ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்ற விரும்பினால், அதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, ஒரு எளிய செயல்முறையைப் பயன்படுத்தி அதை எளிதாக மாற்றலாம்.

இருப்பினும், உங்கள் ஆதார் புகைப்படத்தை ஆன்லைனில் மாற்ற முடியாது. இதைச் செய்ய, நீங்கள் அருகிலுள்ள ஆதார் என்ரோல்மென்ட் அல்லது அப்டேட் மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களை புதிதாக புகைப்படம் எடுத்து, பின்னர் அது சிஸ்டத்தில் பதிவேற்றப்படும். இந்த செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

கட்டணம்:

ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை புதுப்பிக்க, நீங்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

உங்கள் ஆதார் அட்டையை மட்டும் எடுத்துச் சென்று அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் என்ரோல்மென்ட் அல்லது அப்டேட் மையத்திற்கு செல்ல வேண்டும். மற்ற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

  • அருகிலுள்ள ஆதார் என்ரோல்மென்ட் அல்லது பெர்மனென்ட் மையத்திற்கு செல்ல வேண்டும்.
  • ஆன்லைனிலோ அல்லது மையத்திலோ பெற்ற ஆதார் அப்டேட் ஃபார்மை பூர்த்தி செய்யவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட ஃபார்மை ஆதார் மையத்தில் உள்ள அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • உங்களது புதிய புகைப்படம் அந்த இடத்திலேயே எடுக்கப்படும்.
  • புதிய புகைப்படத்தை ஆதாரில் அப்டேட் செய்ய ரூ.100 கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அப்டேட் செய்யப்பட்ட புகைப்படத்துடன் ஆதாரை எப்படி டவுன்லோட் செய்வது?

  • UIDAI-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • “மை ஆதார்” பிரிவின் கீழ் உள்ள “டவுன்லோட் ஆதார்” என்பதை கிளிக் செய்யவும்.
  • பின்னர் உங்கள் ஆதார் எண், என்ரோல்மென்ட் ஐடி அல்லது விர்சுவல் ஐடியைப் பயன்படுத்தி உங்களது அப்டேட் செய்யப்பட்ட ஆதாரை டவுன்லோட் செய்யலாம்.
  • உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து, கேப்சாவை என்டர் செய்து, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTPஐப் பயன்படுத்தி சரிபார்க்கவும்.
  • உங்களது இ-ஆதார் PDF ஃபைலாக டவுன்லோட் செய்யப்படும்.

ஆதார் PDF-ஐ திறப்பதற்கான பாஸ்வர்ட் என்ன?

உங்களது பெயரின் முதல் 4 எழுத்துக்களின் கேப்பிடல் லெட்டர் + உங்களது பிறந்த ஆண்டு (YYYY)

எடுத்துக்காட்டு: ANUP2001

எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்?

புகைப்படம் அப்டேட்டாக சாதாரணமாக 30 நாட்கள் ஆகும். எனினும், சில நேரங்களில் அது 90 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். அப்டேட் செய்யப்பட்டதும், நீங்கள் UIDAI இணையதளம் அல்லது mAadhaar ஆப் இல் இருந்து புதிய இ-ஆதாரை டவுன்லோட் செய்யலாம்.

ஆதாரில் உள்ள உங்களது புகைப்படம் மங்கலாகவோ, பழமையானதாகவோ, தெளிவில்லாததாகவோ இருந்தால், அது வங்கிகள், விமான நிலையங்கள் அல்லது அரசு தொடர்பான பணிகளில் சிக்கல்களை உண்டாக்கும். இதன் காரணமாக ஆதாரில் உள்ள புகைப்படத்தை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 03, 2025 1:30 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றணுமா…? எளிதாக அப்டேட் செய்வது எப்படி…? விரிவான தகவல்கள் இதோ…

Read More

Previous Post

‘மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா’- ஹர்பஜன், ஸ்ரீசாந்த் வீடியோ வெளியீடு குறித்து அஸ்வின் காட்டம்! | Ashwin Condemns the release of harbhajan Sreesanth video

Next Post

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு | SCO condemns US Israeli attacks on Iran India joins Russia China

Next Post
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு | SCO condemns US Israeli attacks on Iran India joins Russia China

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு | SCO condemns US Israeli attacks on Iran India joins Russia China

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin