பிறந்த தேதி (DoB): அதேபோல், உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதி தவறாக இருந்தால், அதையும் மாற்றலாம். ஆனால், அதை ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலையால் நீங்கள் மற்றொரு முறை மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் பின்பற்றக்கூடிய விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது, UIDAI உதவி எண்ணை 1947-இல் அழைக்கவும் அல்லது help@uidai.gov.in-இல் ஈமெயில் அனுப்பவும்.


