இந்தத் தொடரில் ஜோ ரூட்டின் வரலாற்றுச் சாதனை: 537 ரன்களுடன், ரூட் டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரரானார் (13,543), டிராவிட், காலிஸ் மற்றும் பாண்டிங்கை முந்தியுள்ளார். இந்த பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.


