• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆண்களை மயக்கி விஷம் கொடுத்த ‘மிக அழகான கொலையாளி’க்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆண்களை மயக்கி விஷம் கொடுத்த ‘மிக அழகான கொலையாளி’க்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Home /
ஆண்களை மயக்கி விஷம் கொடுத்த ‘மிக அழகான கொலையாளி’க்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை!

கிம் சோ-யங், ‘டேட்டிங் ஆப்’ மூலம் ஆண்களை தொடர்புகொண்டு பழகியுள்ளார். இதுவரை தான் டேட்டிங் சென்ற ஆண்களுக்கு போதை மற்றும் மனநல மருந்துகள் கலந்த பானங்களை அவர் கொடுத்துள்ளார். 

இணைய உலகில் ‘மிக அழகான கொலையாளி’ என்று வர்ணிக்கப்படும் கிம் சோ-யங் என்ற 20 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தென் கொரிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிம் சோ-யங், ‘டேட்டிங் ஆப்’ மூலம் ஆண்களை தொடர்புகொண்டு பழகியுள்ளார். இதுவரை தான் டேட்டிங் சென்ற ஆண்களுக்கு போதை மற்றும் மனநல மருந்துகள் கலந்த பானங்களை அவர் கொடுத்துள்ளார். 

இந்த விஷ பானத்தை குடித்தவர்களில் 2 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மயக்கமடைந்து உயிர் பிழைத்தனர்.

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட கிம் சோ-யங், ஆண்களிடம் இருந்து பணத்தை பறிக்கவே இந்தச் செயலை செய்துள்ளார். குற்றத்தை செய்வதற்கு முன்பு, “மதுவில் தூக்க மாத்திரை கலந்தால் மரணம் ஏற்படுமா?” என்று சாட்ஜிபிடி செயலியில் அவர் தேடிய அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் அம்பலமானது.

ஆரம்பத்தில் இவருடைய புகைப்படங்களை பார்த்து இணையத்தில் பலர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இவரது கொடூர முகம் தெரிந்ததும் ‘மிக அழகான கொலையாளி’ என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் இவரை தூற்றத் தொடங்கினர்.

சியோல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. 

அப்போது, “குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு பிறர் மீது இரக்கமில்லாத மனநல பாதிப்பு உள்ளது. அவர் செய்த குற்றத்துக்காக சிறிதும் வருந்தவில்லை. எனவே, அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரியுள்ளனர்.

ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

→

Read More

Previous Post

மூன்று பேர் உயிரிழந்த பிளாக் மரியா விபத்து தொடர்பாக குடிவரவு அதிகாரி இடைநீக்கம் | Makkal Osai

Next Post

புதிய ஏடிஎம் ரூல்ஸ்.. 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்.. அக்.1 முதல் மாறும் விதிகள் | New SBI ATM rules from October 1: Charges for withdrawals exceeding 4 transactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In