• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் ஈட்டும் ஆட்டோ டிரைவர்’ – வைரல் பதிவு சொல்வது என்ன? | Mumbai Auto Driver Earns Rs 5 – Rs 8 Lakh Per Month

GenevaTimes by GenevaTimes
June 6, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
‘ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் ஈட்டும் ஆட்டோ டிரைவர்’ – வைரல் பதிவு சொல்வது என்ன? | Mumbai Auto Driver Earns Rs 5 – Rs 8 Lakh Per Month
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம்தோறும் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவதாக சொல்லும் பதிவு ஒன்று நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல் ரூபானி தனது லிங்க்டுஇன் பக்கத்தில் வெளியிட்ட பகிர்வில், “நான் இந்த வாரம் விசா விண்ணப்பிக்கும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதரகத்துக்கு சென்றிருந்தேன். அப்போது, பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது என்று சொன்னார்கள். அங்கு எந்தவித லாக்கர்களும் இல்லை,

பையை என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் என்னைப் பார்த்து கை அசைத்தார். பையை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஆனால், பையை பார்த்துக் கொள்வதற்கான கட்டணம் ரூ.1000 தர வேண்டும் என்றார். பையை கொடுக்க முதலில் தயக்கமாக இருந்தது. பின்னர் வேறு வழியில்லாமல், பையை கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன். அதன் பிறகுதான் புரிந்தது, இது அருமையான பிசினஸ் என்று.

அந்த ஓட்டுநர் ஆட்டோ ஓட்டாமலேயே ஆட்டோவை வைத்து நன்றாக சம்பாதிக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஒருசில சமயம் அதிகளவிலான பைகளை பாதுகாக்க வைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அதனைப் பாதுகாப்பாக வைப்பதற்காக காவல் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தமும் செய்துள்ளார். அவர் பைகளை பாதுகாப்பாக வைத்து திரும்பக் கொடுக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

பயனர் ஒருவர், “அது அவருடைய வருமானம் மட்டுமல்ல. அவருக்கு கிடைக்கும் வருமானத்தில் காவல் துறை உட்பட பலருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மேலும், 500 ரூபாய் கட்டணத்தில் தூதரகத்திற்குள் லாக்கர் வசதி உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.



Read More

Previous Post

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

Next Post

ரிம 500k க்கும் குறைவான வருவாயுள்ள வணிகங்களுக்கு மின்-விலைப்பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

Next Post
ரிம 500k க்கும் குறைவான வருவாயுள்ள வணிகங்களுக்கு மின்-விலைப்பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

ரிம 500k க்கும் குறைவான வருவாயுள்ள வணிகங்களுக்கு மின்-விலைப்பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin