• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆட்டநாயகன் முதல் வேர்ல்ட் கப் சதங்கள் வரை.. எளிதில் நெருங்க முடியாத கங்குலியின் 5 சாதனைகள்..

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆட்டநாயகன் முதல் வேர்ல்ட் கப் சதங்கள் வரை.. எளிதில் நெருங்க முடியாத கங்குலியின் 5 சாதனைகள்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 18, 2025 9:18 PM IST

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற உலகின் ஒரே பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி ஆவார்.

கங்குலிகங்குலி
கங்குலி

கொல்கத்தாவின் இளவரசர்  என்று அழைக்கப்படும் கங்குலி கிரிக்கெட் உலகில் தனது அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்தார். கங்குலி தனது தலைமையின் கீழ் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார்.

கங்குலி தனது கிரிக்கெட் கெரியரில் 5 முக்கிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இது எந்தவொரு கிரிக்கெட் வீரரும் எளிதில் நெருங்க முடியாத சாதனையாக இதுவரை இருந்து வருகிறது. அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற உலகின் ஒரே பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி ஆவார். அவர் இந்த சாதனையை 1997 ஆம் ஆண்டு நிகழ்த்தினார். செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை இந்த விருதை வென்றார்

1999 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக கங்குலி 183 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார் . உலகக் கோப்பையில் இந்திய பேட்ஸ்மேனின் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஸ்கோர் இதுவாகும். இதுவரை எந்த பேட்ஸ்மேனாலும் கங்குலியின் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இடது கை பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி, ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்கள் எடுத்த உலகின் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார். அதே போல் 10 விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்சுகளையும் அவர் எடுத்துள்ளார்.

தனது முதல் டெஸ்டில் சதம் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் கங்குலி ஆவார். தனது அச்சமற்ற பேட்டிங்கால் பந்து வீச்சாளர்களை பயமுறுத்திய கங்குலி, இடது கை பேட்ஸ்மேனாக ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களை அடித்த ஒரே இந்திய வீரராக உள்ளார்.

இதையும் படிங்க: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் – அனில் கும்ப்ளே வலியுறுத்தல்..

ஐசிசி கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கங்குலியின் பேட்டிங் சராசரி 40க்கு மேல் இருந்தது. 113 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த சராசரியை தக்க வைத்துக் கொண்டார். 2003 உலகக் கோப்பையில் அவர் மூன்று சதங்கள் அடித்தார். ஒரு உலகக் கோப்பையில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 18, 2025 9:18 PM IST

Read More

Previous Post

“வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல் | Youth to lead the journey towards a Viksit Bharat by 2047: Piyush Goyal

Next Post

பினாங்கு கண்காட்சியில் உள்ளூர்வாசிகள் அல்லாததற்காக வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Next Post
பினாங்கு கண்காட்சியில் உள்ளூர்வாசிகள் அல்லாததற்காக வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

பினாங்கு கண்காட்சியில் உள்ளூர்வாசிகள் அல்லாததற்காக வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin