• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா….! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆட்டத்தை ஆரம்பித்த சீனா….! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவிடமிருந்து இருந்து போயிங் விமானங்களை வாங்க தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்து உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று  டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். வரி விதிப்புகள் அனைத்திற்கும் 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

மிரட்டலுக்கு அடிபணியாத சீனா

அத்துடன், சீனாவில் இருந்து இறக்குதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. எனினும் சீனா மீதான வரி நடைமுறையில் இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா....! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை | China Bans Imports Of Boeing Jets From Usa

அமெரிக்கா உடன் வர்த்தக போர் முற்றி உள்ள நிலையில், மிரட்டலுக்கு அடிபணியாத சீனா, அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரிப் போரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்க வேண்டாம் என தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளது.

மேலும், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து விமானம் தொடர்பான சாதனங்கள் மற்றும் கருவிகளை வாங்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டு உள்ளது. 

Read More

Previous Post

பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை | Makkal Osai

Next Post

ரவுடி வெள்ளைக்காளியை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் முயற்சி.. மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!

Next Post
ரவுடி வெள்ளைக்காளியை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் முயற்சி.. மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!

ரவுடி வெள்ளைக்காளியை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் முயற்சி.. மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin