• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆடி வரும் முன்பே தேடி வந்த ஆஃபர்… ஆடை அணிகலன் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்…

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஆடி வரும் முன்பே தேடி வந்த ஆஃபர்… ஆடை அணிகலன் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 15, 2025 10:52 AM IST

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை அணிகலன்கள் வரை எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

+

ஆடி

ஆடி வரும் முன்பே தேடி வந்த ஆஃபர்… ஆடை அணிகலன் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்…

ஆடி மாசம் துவங்கப் போகுது. இனி வாடிக்கையாளர்களைக் கவர துணிக்கடைகளில் பலவிதங்களில் ஆஃபர் அறிவிக்கப்படும். இந்நிலையில் தூத்துக்குடி WGC ரோட்டில் அமைந்துள்ள டிஎஸ்எப் கிராண்ட் பிளாஸா மாலில் மக்களைக் குஷியாக்கும் வகையில் கிராண்ட் ஷாப்பிங் எக்ஸ்போ நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி WGC ரோட்டில் அமைந்துள்ள டிஎஸ்எப் கிராண்ட் பிளாஸா மாலில் மக்களைக் குஷியாக்கும் வகையில் கிராண்ட் ஷாப்பிங் எக்ஸ்போ நடைபெற்று வருகிறது.

இந்த எக்ஸ்போவில் வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள், பேஷன் மற்றும் டிரெண்டி அணிகலன்கள், ஹோம் டெக்கர், தொழில்நுட்ப சாதனங்கள் என பல்வேறு வகைப் பிரிவுகளில் ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த எக்ஸ்போவில் பல டிசைனர் பிராண்டுகள், ஹண்ட்லூம் ஷோ ரூம்கள், புடவை விற்பனையாளர்கள், நவீன ஆடைகள் தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு தனித்துவமான ஆடைகளை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இந்த எக்ஸ்போவில் சில்க் சேலைகள், பட்டுப் புடவைகள், டிசைன் குர்த்தி, பிரைடல் கலெக்‌ஷன் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் கலெக்‌ஷன் இடம்பெற்றுள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை அணிகலன்கள் வரை எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Thoothukkudi,Tamil Nadu

First Published :

July 15, 2025 10:52 AM IST

Read More

Previous Post

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சிக்கந்தர் ராசாவை பின்னுக்குத் தள்ளிய ரிச்சர்ட் நகராவா

Next Post

ஊழல் மற்றும் லஞ்சம்: பெர்லிஸ் நகராட்சி முன்னாள் பணியாளர் உட்பட இருவர் 7 நாட்கள் காவல்

Next Post
ஊழல் மற்றும் லஞ்சம்: பெர்லிஸ் நகராட்சி முன்னாள் பணியாளர் உட்பட இருவர் 7 நாட்கள் காவல்

ஊழல் மற்றும் லஞ்சம்: பெர்லிஸ் நகராட்சி முன்னாள் பணியாளர் உட்பட இருவர் 7 நாட்கள் காவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin