• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய ஹேண்ட்பால்: ஜப்பான் சாம்பியன் | asian handball japan champion

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
ஆசிய ஹேண்ட்பால்: ஜப்பான் சாம்பியன் | asian handball japan champion
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 11 Dec, 2024 09:42 AM

Published : 11 Dec 2024 09:42 AM
Last Updated : 11 Dec 2024 09:42 AM

டெல்லி: மகளிருக்கான 20-வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொரியாவுடன் நேற்று ஜப்பான் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜப்பான் 25 – 24 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜப்பான் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி 2004-ம் ஆண்டும் கோப்பையை வென்றிருந்தது.

இந்த தொடரில் இந்திய அணி 6-வது இடம் பிடித்தது. 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 30-41 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது. கஜகஸ்தான் 28-22 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ, தேசியக் கொடி பரிசளிப்பு: இண்டியா கூட்டணி எம்பி.,க்கள் நூதன போராட்டம் | Rose flower, national flag gift to BJP MPs: India alliance MPs protest

Next Post

22 வயதில் தந்தை தொழிலை எடுத்து நடத்திய பெண்.. இன்று ரூ.11,119 கோடி நிறுவனத்துக்கு சொந்தக்காரி!

Next Post
22 வயதில் தந்தை தொழிலை எடுத்து நடத்திய பெண்.. இன்று ரூ.11,119 கோடி நிறுவனத்துக்கு சொந்தக்காரி!

22 வயதில் தந்தை தொழிலை எடுத்து நடத்திய பெண்.. இன்று ரூ.11,119 கோடி நிறுவனத்துக்கு சொந்தக்காரி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin