• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டு 2026: 400 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல் | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டு 2026: 400 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல் | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 29, 2026 7:10 PM IST

தங்க பதக்கத்தை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி

ஜப்பானின் அய்சி-நாகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தட களப் பிரிவில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் களமிறங்கிய இந்திய அணி, இலக்கை 3 நிமிடங்கள் 29.69 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கத்தைச் தட்டிச் சென்றது. இந்திய அணியின் சார்பில் கிரண், பூவம்மா, பிராச்சி மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். பந்தயத்தின் தொடக்கத்தில் கிரண் சற்றே மெதுவாக ஓடி மூன்றாம் இடத்தில் பேட்டனை (Baton) மாற்றினார். அடுத்து ஓடிய பூவம்மா மிக விரைவாகச் செயல்பட்டு இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்தார். பிராச்சி அந்த முன்னிலையைத் தக்கவைக்க, இறுதிக்கட்ட சுற்றை ஓடும் பொறுப்பு வித்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச் சுற்றில் பஹ்ரைன் நாட்டின் நட்சத்திர ஓட்டப் பந்தய வீரர் சல்வா ஈத் நாசர், கடைசி இடத்தில் இருந்து மற்ற வீரர்களை முந்தி வந்து வித்யாவுக்குக் கடும் சவால் அளித்தார். எனினும், திறமையாக ஓடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் பஹ்ரைன் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவிற்குத் தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்தார். தங்க பதக்கத்தை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Read More

Previous Post

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கிரெடிட் கார்ட் உரிமையாளர் இறந்து போனால்.. அவருடைய குடும்பம் கடனை செலுத்த வேண்டுமா? | Credit Card Holder Dies Suddenly? Does the Family Have to Pay the Outstanding Dues?

Next Post
கிரெடிட் கார்ட் உரிமையாளர் இறந்து போனால்.. அவருடைய குடும்பம் கடனை செலுத்த வேண்டுமா? | Credit Card Holder Dies Suddenly? Does the Family Have to Pay the Outstanding Dues?

கிரெடிட் கார்ட் உரிமையாளர் இறந்து போனால்.. அவருடைய குடும்பம் கடனை செலுத்த வேண்டுமா? | Credit Card Holder Dies Suddenly? Does the Family Have to Pay the Outstanding Dues?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin