• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 01, 2026 12:56 PM IST

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கததில், ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது இச்சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் பெற்றுள்ள இவ்வெற்றி, தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

அவர்களது வெற்றி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிருக்குச் சிறந்த உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Read More

Previous Post

கத்தியால் பிளக்கப்பட்ட தலை.. எனக்கு 2 குழந்தை இருக்கு.. ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் சொன்ன வார்த்தை.. டாக்டர் உருக்கம் | Head and hands almost severed in two, says Dentist who treated Indian pilot in Dubai – Tel Aviv Flight

Next Post

PF அப்டேட்: சம்பள வரம்பை உயர்த்திய அரசு… இலவச காப்பீட்டு தொகையையும் ரூ.10 லட்சமாக உயர்த்துமா? | EPFO Wage Ceiling Hiked to ₹25,000: PF Contributions Rise, But EDLI Insurance Still Capped at ₹7 Lakh

Next Post
PF அப்டேட்: சம்பள வரம்பை உயர்த்திய அரசு… இலவச காப்பீட்டு தொகையையும் ரூ.10 லட்சமாக உயர்த்துமா? | EPFO Wage Ceiling Hiked to ₹25,000: PF Contributions Rise, But EDLI Insurance Still Capped at ₹7 Lakh

PF அப்டேட்: சம்பள வரம்பை உயர்த்திய அரசு… இலவச காப்பீட்டு தொகையையும் ரூ.10 லட்சமாக உயர்த்துமா? | EPFO Wage Ceiling Hiked to ₹25,000: PF Contributions Rise, But EDLI Insurance Still Capped at ₹7 Lakh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin