• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி.. குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டு போட்டி.. குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Oct 02, 2026 1:29 PM IST

ஆசிய விளையாட்டில் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

லவ்லினா போர்கோஹைன்
லவ்லினா போர்கோஹைன்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற 75 கிலோ எடைப்பிரிவு இறுதிச்சுற்றில் சீனாவின் ஜியி பாவோ உடன் லவ்லினா மோதினார். தொடக்கம் முதலே தனது ஆக்ரோஷமான குத்துகளால் சீன வீராங்கனையை நிலைகுலைய வைத்தார். இறுதியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று லவ்லினா தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். தனது 29-ஆவது பிறந்த நாள் அன்று சாதனை நிகழ்த்திய லவ்லினா, ஆசிய விளையாட்டு குத்துச் சண்டையில் மேரி கோமுக்குப் பின் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.

முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான ரிகர்வ் வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென்கொரிய அணியுடன் மோதியது. இதில் அங்கிதா, கீர்த்தி மற்றும் கும்கும் மோஹத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-3 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வெற்றிபெற்று தங்கப் பக்கம் வென்றது.

Read More

Previous Post

157-வது காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை..  | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஈரானுக்கு வேட்டு வைக்கக் களமிறக்கப்படும் அமெரிக்காவின் 3வது போர் கப்பல்.. நவம்பர் மாதம் வெடிக்கும் மெகா போர்! | US Deploys 3rd Aircraft Carrier Near Iran: Major Escalation Expected After November Midterms

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In