• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 15, 2026 6:01 PM IST

இச்சாதனை இந்திய விளையாட்டின் புதிய எழுச்சியைக் காட்டுவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிப் பாராட்டு தெரிவித்தார்.

இப்போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களைக் குவித்து, பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்து அசத்தியது. குறிப்பாக, 1982-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிக்குப் பிறகு, மாரத்தான் விளையாட்டு பிரிவில் இந்தியா மீண்டும் தங்கம் வென்றது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர், முன்னெப்போதும் இல்லாத வகையில் உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்களின் அயராத உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டினார். இச்சாதனை இந்திய விளையாட்டின் புதிய எழுச்சியைக் காட்டுவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Our Asian Games champions have made the Tricolour fly high! Their achievements show what passion, perseverance and belief can achieve. https://t.co/m3gOPecQCo


— Narendra Modi (@narendramodi) October 15, 2026

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி லடாக்கில், ரூ.3,350 கோடி மதிப்பிலான ஐந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த கடினமான பணிகளைச் சிறப்பாக நிறைவு செய்த பொறியாளர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் பணியாளர்கள், எல்லைச் சாலைகள் அமைப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி கூறினார். இத்திட்டங்களுக்காக லடாக் மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக மோடி தெரிவித்தார்.

Read More

Previous Post

ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைய சுமங்கல தேரர் மற்றும் 54 பேருக்கு நீதிமன்றம் தடை – Sri Lanka Tamil News

Next Post

ஏன் ‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’ நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்? இதோ பதில்! | Namma Run Coimbatore 2026 | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Next Post
ஏன் ‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’ நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்? இதோ பதில்! | Namma Run Coimbatore 2026 | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

ஏன் ‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’ நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்? இதோ பதில்! | Namma Run Coimbatore 2026 | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin