• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: 49 பந்துகளில் சதம் விளாசி ஷபாலி வர்மா புதிய சாதனை | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டுப் போட்டி: 49 பந்துகளில் சதம் விளாசி ஷபாலி வர்மா புதிய சாதனை | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 21, 2026 7:07 AM IST

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது. ஷபாலி வர்மா சதம் அடித்து சாதனை படைத்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதியை அடைந்த இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது. அண்மையில் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்தை ஊதித் தள்ளிய இந்திய அணி, அதே பாணியில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 195 ரன்களைக் குவித்தது, ஷபாலி வர்மா, 9 சிக்சர்களுடன் 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். ஷஃபாலியின் முதல் டி20 சர்வதேசப் போட்டி சதமாகும். அவர் 2019-ல் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிவேக சதம் அடித்த வீராங்கனைகளில் ஷெஃபாலி முதலிடத்தில் உள்ளார். 2018-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஹர்மன்பிரீத் கவுர் 49 பந்துகளில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதை தொடர்ந்து விளையாடிய வங்கதேசத்தை 81 ரன்களில் இந்திய அணி சுருட்டி வீசியது. இதன் மூலம் தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தது.

மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அண்மையில், ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. நாளை (செப்டம்பர் 22) நடைபெறும் இறுதி போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய அணி வென்றால் தங்க பதக்கம் வெல்லும் என்பது குறிப்பிடதக்கது.

Read More

Previous Post

ரஷ்யாவுக்கு பலத்த அடி.. நடு ராத்திரியில் உக்ரைன் கொடுத்த மறக்க முடியாத பரிசு! மாஸ்கோவில் பதற்றம் | Two dead as Ukraine launches one of its largest drone strikes on Moscow region

Next Post

HYROX போட்டி: வெற்றியை கொண்டாட முடியாத வீராங்கனை; மைதானத்தை சுத்தம் செய்த நிர்வாகம் – என்ன நடந்தது?

Next Post
HYROX போட்டி: வெற்றியை கொண்டாட முடியாத வீராங்கனை; மைதானத்தை சுத்தம் செய்த நிர்வாகம் – என்ன நடந்தது?

HYROX போட்டி: வெற்றியை கொண்டாட முடியாத வீராங்கனை; மைதானத்தை சுத்தம் செய்த நிர்வாகம் - என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin