• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு இளைஞர்.. தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு இளைஞர்.. தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 08, 2025 6:25 PM IST

மலேசியாவில் நடந்த 10-ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிளசிங் சஜீ தங்கம் வென்றார்.

பதக்கம் வென்ற பிளசிங் சஜீபதக்கம் வென்ற பிளசிங் சஜீ
பதக்கம் வென்ற பிளசிங் சஜீ

மலேசியாவில் நடைபெற்ற 10-ஆவது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், சரல்விளை பகுதியைச் சேர்ந்த பிளசிங் சஜீ என்ற இளைஞருக்குப் பிறவியிலிருந்தே இரண்டு கைகள் இல்லை. இருப்பினும், சிறுவயது முதலே விளையாட்டு மீது அதீத ஆர்வம் கொண்ட சஜீ, இரண்டு கைகள் இன்றி தனது கால்கள் மூலமே பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக, டேக்வாண்டோ எனப்படும் தற்காப்புக் கலையில் கைதேர்ந்த சஜீ, அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 10-ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று தனது அசாத்திய திறமையால் தங்கம் வென்று அசத்தினார்.

விளையாட்டு மட்டுமின்றி, கல்வியிலும் ஆர்வம் கொண்ட சஜீ, பட்டப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். யூடியூப்பிலும் வீடியோ வெளியிட்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் சஜீ வைத்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்பதற்கும் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அவரின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 08, 2025 6:25 PM IST

Read More

Previous Post

தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள்: மக்களவையில் நிதின் கட்கரி தகவல் | 45 road projects worth Rs 48172 crore in Tamil Nadu Nitin Gadkari informs Lok Sabha

Next Post

பாலஸ்தீன ஆதரவு பேரணி (காசா பேரணி) 9.8.25 – Malaysiakini

Next Post
பாலஸ்தீன ஆதரவு பேரணி (காசா பேரணி) 9.8.25 – Malaysiakini

பாலஸ்தீன ஆதரவு பேரணி (காசா பேரணி) 9.8.25 – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin