இந்த தொடரில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகியவை என மொத்தம் 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் போட்டி அட்டவணை பின்வருமாறு-
செப்டம்பர் 9 (செவ்வாய்): ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங்
செப்டம்பர் 10 (புதன்): இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
செப்டம்பர் 11 (வியாழக்கிழமை): வங்கதேசம் vs ஹாங்காங்
செப்டம்பர் 12 (வெள்ளிக்கிழமை): பாகிஸ்தான் vs ஓமன்
செப்டம்பர் 13 (சனிக்கிழமை): வங்கதேசம் vs இலங்கை
செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை): இந்தியா vs பாகிஸ்தான்
செப்டம்பர் 15 (திங்கள்): இலங்கை vs ஹாங்காங்
செப்டம்பர் 16 (செவ்வாய்): வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான்
செப்டம்பர் 17 (புதன்கிழமை): பாகிஸ்தான் vs யுஏஇ
செப்டம்பர் 18 (வியாழக்கிழமை): இலங்கை vs ஆப்கானிஸ்தான்
செப்டம்பர் 19 (வெள்ளிக்கிழமை): இந்தியா vs ஓமன்
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்ததாக சூப்பர் 4 சுற்றில் விளையாடும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். சூப்பர் 4 போட்டிகள் பின்வருமாறு-
செப்டம்பர் 20 (சனிக்கிழமை): குரூப் பி குவாலிஃபையர் 1 vs குரூப் பி குவாலிஃபையர் 2
செப்டம்பர் 21 (ஞாயிற்றுக்கிழமை): குரூப் ஏ குவாலிஃபையர் 1 vs குரூப் ஏ குவாலிஃபையர் 2
செப்டம்பர் 23 (செவ்வாய்): குரூப் ஏ குவாலிஃபையர் 1 vs குரூப் பி குவாலிஃபையர் 2
செப்டம்பர் 24 (புதன்கிழமை): குரூப் பி குவாலிஃபையர்1 vs குரூப் ஏ குவாலிஃபையர் 2
செப்டம்பர் 25 (வியாழக்கிழமை): குரூப் ஏ குவாலிஃபையர் 2 vs குரூப் பி குவாலிஃபையர் 2
செப்டம்பர் 26 (வெள்ளிக்கிழமை): குரூப் ஏ குவாலிஃபையர் 1 vs குரூப் பி குவாலிஃபையர் 1
சூப்பர் 4 பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
Finals : செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை): இறுதிப் போட்டி
August 19, 2025 1:12 PM IST

