• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை 2025 : இந்திய அணியில் வாய்ப்பை இழக்கும் ஃபினிஷர்.. என்ன காரணம் தெரியுமா? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய கோப்பை 2025 : இந்திய அணியில் வாய்ப்பை இழக்கும் ஃபினிஷர்.. என்ன காரணம் தெரியுமா? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 18, 2025 7:57 PM IST

இந்தியாவை பொறுத்த அளவில் டி20 போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்திய அணிஇந்திய அணி
இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட அதிரடி பேட்ஸ்மேன் ஒருவர் வாய்ப்பை இழக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.

இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி நாளை அறிவிக்கப்படும். இந்த தொடரில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. டி20 ஃபார்மெட்டை அடிப்படையாக வைத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விளையாடப்பட உள்ளது.

இதில் 8 அணிகள் மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன. இந்தியாவை பொறுத்த அளவில் டி20 போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் எந்த வீரர்களை அணியில் சேர்ப்பது மற்றும் தவிர்ப்பது என்கிற சவால் தேர்வு குழுவுக்கு காணப்படுகிறது.. இதன் அடிப்படையில் சில முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற மாட்டார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. அவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவர். இவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் முதல் 4 இடங்களில் விளையாடுவதால் அவரை எங்கே இடம் பெற வைப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சுப்மன் கில்லை அணியில் இடம் பெற வைக்க தேர்வுக்குழு ஆர்வம் காட்டுவதால் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இதேபோன்று ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவர் பினிஷர் ரோலில் செயல்படுவதால் அவர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

மேலும் அவரை விட முக்கியமான பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரில் இருப்பதால் ரிங்கு சிங்குக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அவரை நீக்கினால் நிதிஷ்குமார் மற்றும் சிவம் துபே போன்ற ஆல் ரவுண்டர்களை அணியில் சேர்க்கலாம். இந்த கோணத்திலும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 18, 2025 7:57 PM IST

Read More

Previous Post

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

Next Post

கனரா வங்கியில் FD மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளதா…? மாற்றப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் இவைதான்…! | வணிகம்

Next Post
கனரா வங்கியில் FD மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளதா…? மாற்றப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் இவைதான்…! | வணிகம்

கனரா வங்கியில் FD மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளதா...? மாற்றப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் இவைதான்...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin