• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு 2ஆவது வெற்றி… பரபரப்பான ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு 2ஆவது வெற்றி… பரபரப்பான ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 6:09 PM IST

ஜப்பான் அணி இடைவேளைக்குப் பிறகு ஒரு கோல் அடித்து, ஆட்டம் இந்தியா 2 – ஜப்பான் 1 என்ற நிலைக்கு சென்றது.

இந்திய அணிஇந்திய அணி
இந்திய அணி

பீகாரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரில் 2 ஆவது வெற்றியை பதிவு செய்தது.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. ஹாக்கி போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தொடரை இலசமாக ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

இந்திய அணி தனது தொடக்க போட்டியில் சீனாவை வென்றிருந்தது. இந்த சூழலில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா இன்று களம் கண்டது.

போட்யின்போது இந்தியாவின் மன்தீப் சிங் முதல் கோலை அடித்து ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.

ஜப்பான் அணி இடைவேளைக்குப் பிறகு ஒரு கோல் அடித்து, ஆட்டம் இந்தியா 2 – ஜப்பான் 1 என்ற நிலைக்கு சென்றது. மீண்டும், ஹர்மன்பிரீத் சிங் தனது இரண்டாவது கோலை அடித்து, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். ,

இதன் மூலம் ஆசிய ஹாக்கி தொடரில் தொடர்ந்து 2 ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 31, 2025 6:09 PM IST

Read More

Previous Post

அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்: அஞ்சல் துறை | Postal Department Suspends All Mail Bookings to the USA

Next Post

அமெரிக்காவின் வரி தாக்கத்தை எதிர்கொள்வது எப்படி? – திருப்பூர் பனியன் தொழிற்சங்கங்கள் யோசனை | Tiruppur Banian Trade Unions gave Idea to Face US Tariffs

Next Post
அமெரிக்காவின் வரி தாக்கத்தை எதிர்கொள்வது எப்படி? – திருப்பூர் பனியன் தொழிற்சங்கங்கள் யோசனை | Tiruppur Banian Trade Unions gave Idea to Face US Tariffs

அமெரிக்காவின் வரி தாக்கத்தை எதிர்கொள்வது எப்படி? - திருப்பூர் பனியன் தொழிற்சங்கங்கள் யோசனை | Tiruppur Banian Trade Unions gave Idea to Face US Tariffs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin