• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான், ஓமன் நீக்கம் | Pakistan, Oman eliminated from Asia Cup hockey

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆசிய கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான், ஓமன் நீக்கம் | Pakistan, Oman eliminated from Asia Cup hockey
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29-ம் தேதி முதல் செப்​டம்​பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடை​பெறுகிறது. 8 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி வரும் 2026-ம் ஆண்டு பெல்​ஜி​யம் மற்​றும் நெதர்​லாந்​தில் நடை​பெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடி​யாக தகுதி பெறும்.

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலைத் தொடர்ந்து இந்​தியா நடத்​திய சிந்​தூர் ஆபரேஷன் நடவடிக்​கை​யால் ஆசிய கோப்​பை​யில் பாகிஸ்​தான் பங்​கேற்​பது நிச்​சயமற்​ற​தாக இருந்​தது. எனினும் இந்த தொடரில் கலந்து கொள்​வதற்கு பாகிஸ்​தான் அணிக்கு விசா வழங்க மத்​திய அரசு சம்​மதம் தெரி​வித்​தது.

ஆனால் பாகிஸ்​தான் ஹாக்கி அணி பாது​காப்பு காரணங்​களை கூறி வரமறுத்​தது. இந்​நிலை​யில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்​தான், ஓமன் அணி​களுக்கு பதிலாக வங்​கதேசம், கஜகஸ்​தான் அணி​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக போட்டி அமைப்​பாளர்​கள் அறி​வித்​துள்​ளனர். இதன்​படி ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, சீனா, ஜப்​பான், கஜகஸ்​தான் அணி​களும் ‘பி’ பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான கொரி​யா, மலேசி​யா, சீன தைபே, வங்​கதேச அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. தொடக்க நாளில் நடை​பெறும் முதல் ஆட்​டத்​தில் மலேசியா – வங்​கதேச அணிகள் மோதுகின்​றன. அன்​றைய தினம் நடை​பெறும் கடைசி ஆட்​டத்​தில்​ இந்​தி​யா – சீ​னா அணி​கள்​ பலப்​பரீட்​சை நடத்​துகின்​றன.



Read More

Previous Post

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

Next Post

அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் | Manufacturers Association urges central govt to stop import of aluminum products

Next Post
அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் | Manufacturers Association urges central govt to stop import of aluminum products

அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் | Manufacturers Association urges central govt to stop import of aluminum products

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin