• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை தொடருக்கு முன் தோனியை சந்தித்த காம்பீர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய கோப்பை தொடருக்கு முன் தோனியை சந்தித்த காம்பீர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 17, 2025 2:51 PM IST

இந்த திருமண நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தோனி - கவுதம் காம்பீர்தோனி - கவுதம் காம்பீர்
தோனி – கவுதம் காம்பீர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், கவுதம் கம்பீர் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்வியின் உறவினரின் திருமண விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தான் கௌதம் கம்பீரும், எம்.எஸ். தோனியும் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவில் பாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பங்கேற்றனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அது குறித்தும் இருவரும் பேசிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திருமண விழா நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி தனது மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்டார். தோனி வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பிளேசரில் அழகாக காட்சியளித்தார். கௌதம் கம்பீர் நீல நிற சட்டையுடன் வந்திருந்த அனைவரையும் கவர்ந்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் ரோகித் சர்மாவும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் தோனி அல்லது கௌதம் கம்பீருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை. தோனியும், கம்பீரும் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிடையாது. இந்நிலையில், இருவரும் திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த திருமண நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தோனியும், கௌதம் கம்பீரும் இணைந்து மறக்க முடியாத ஒரு தருணத்தை கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

இதையும் படிங்க: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டி… ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி!

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. அந்தப் போட்டியில் கௌதம் கம்பீர் 97 ரன்கள் குவித்தார். அந்த மேட்சில் தோனி 91 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த மேட்சில் வெற்றி பெற்றது குறித்து தோனி மட்டுமே அதிகம் பாராட்டுகளை பெற்று வந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சியே காரணம் என கௌதம் கம்பீர் பல தருணங்களில் கூறியுள்ளார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 17, 2025 2:51 PM IST

Read More

Previous Post

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

Next Post

சாரா கைரினா மரண விசாரணையை அரசியலாக்க வேண்டாம் – துணைப் பிரதமர் ஃபடில்லா | Makkal Osai

Next Post
சாரா கைரினா மரண விசாரணையை அரசியலாக்க வேண்டாம் – துணைப் பிரதமர் ஃபடில்லா | Makkal Osai

சாரா கைரினா மரண விசாரணையை அரசியலாக்க வேண்டாம் – துணைப் பிரதமர் ஃபடில்லா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin